<< cives civet cat >>

civet Meaning in Tamil ( civet வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

புனுகுப் பூனை,



civet தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மலபார் புனுகுப் பூனை (Viverra civettina).

மலாய் புனுகுப் பூனை இந்தோனேசியா, மலேசியா, புருனே, பிலிப்பீன்சு மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

சிறுத்தை, செந்நாய் மற்றும் குள்ளநரி, இந்திய ஓநாய்கள், இந்தியப் புனுகுப் பூனை போன்ற ஊனுண்ணி விலங்குகள் இந்த காட்டில் உள்ளது.

இந்திய சிறிய புனுகுப் பூனை என்ற விலங்கு தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பரவலாக காணப்படுகின்றன.

இங்கு காணப்படும் சில காட்டு விலங்குகள் சிறுத்தை, செம்முகக் குரங்கு, குல்லாய் குரங்கு, கீரிப்பிள்ளை, இந்திய புனுகுப் பூனை, இந்திய முள்ளம்பன்றி, நாற்கொம்பு மான், கேளையாடு, கடமான், புள்ளிமான், வரிப்பட்டைக் கழுதைப்புலிமற்றும் காட்டுப்பூனை.

புனுகுப் பூனைகள் மங்கேசி கோயில் (Mangueshi Temple) கோவாவின் போண்டா வட்டத்தில் உள்ள பிரியோலில் உள்ள மங்கேசி கிராமத்தில் அமைந்துள்ளது.

மேலும் சோம்பேறிக் கரடிகள், நீர்நாய்கள், வங்காள நரிகள், புனுகுப் பூனைகள், தேன்வளைக்கரடிகள், கழுதைப்புலிகள் உள்ளன.

புனுகுப் பூனை வகையைச் சேர்ந்த பல வகை விலங்குகள் காணப்பட்ட போதிலும் பன்னாட்டு ரீதியில் இப்பதம் பொதுவில் ஆபிரிக்க புனுகுப்பூனை (African civet)யையே குறிப்பாகச் சுட்டும்.

புனுகுப் பூனை, மரநாய் முதலிய விலங்குகள் இக்குடும்பத்தைச் சேர்ந்தவையே.

இங்கு தார், சேரோ, கோரல், கலிஜ், கோக்லாஸ், சக்கோர் மார்டன் எனும் இமாசலப் பிரதேசத்தில் மட்டும் இருக்கும் அபூர்வ விலங்குகள், புனுகுப் பூனை, பறக்கும் நரி ஆகியவை இருக்கின்றன.

மற்ற பாலூட்டிகள் சாம்பல் நிற குரங்குகள் , குல்லாய் குரங்கு, காட்டுப் பூனை, சிறுத்தைப் பூனை புனுகுப் பூனை, கீரிப்பிள்ளை ஆகிய விலங்கினங்கள் அடங்கும்.

மேலும் நீர்நாய்கள், வங்காள நரிகள், புள்ளிகள் கொண்ட புனுகுப் பூனைகள், தேன்வளைக்கரடிகள், உடலில் வரிகள் கொண்ட கழுதைப்புலிகள் உள்ளன.

civet's Usage Examples:

Some are mainly arboreal, others forage on the ground and otter civets are equipped for an aquatic existence.


Other peculiar animals are twenty-three species of the Centetidae, a family of the Insectivora almost confined to Madagascar; while of the Carnivora there are several small creatures belonging to the civets (Viverridae).


The porcupine, the squirrel, the civet cat, the ichneumon and the otter are common.


The peccary (Tayassu angulatum), the armadillo (Tatu novemcinctum), the civet-cat (Bassariscus astutus flavus), the Mexican bighorn (Ovis mexicanus) and the jaguar are Mexican species found in southern or south-western Texas.


of the civet family, ranging from Cape Colony to Algoa Bay.


The chief articles of export are coffee, skins, ivory, civet, ostrich feathers, gum, pepper, kat plant (used by Moslems for its stimulating properties), gold (in small quantities) and live stock.


Fossil remains of extinct civets are found in the Miocene strata of Europe.


This animal, also called the bear-cat, is allied to the palm-civets, or paradoxures, but differs from the rest of the family (Viverridae) by its tufted ears and long, bushy, prehensile tail, which is thick at the root and almost equals in length the head and body together (from 28 to 33 inches).


Squirrels, flying-squirrels, porcupines, civet-cats, rats, bats, flying-foxes and lizards are found in great variety; snakes of various kinds, from the boa-constrictor downward, are abundant, while the forests swarm with tree-leeches, and the marshes with horse-leeches and frogs.


The civet-tribe (Viverridae), on the other hand, which is exclusively an Old World group, is abundant in Madagascar, where it is represented by peculiar and aberrant types.


Civets are characterized by the possession of a deep pouch in the neighbourhood of the genital organs, into which the substance known as civet is poured from the glands by which it is secreted.


and linsang, an aberrant civet, are representatives of Malayan types.


The wild animals include the elephant, still found in large numbers, the leopard, panther, chimpanzee, grey monkeys, antelope of various kinds, the buffalo, wild hog, bush goat, bush pig, sloth, civet and squirrel.





civet's Meaning in Other Sites