<< cinemas cinematic >>

cinemascope Meaning in Tamil ( cinemascope வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



சினிமாஸ்கோப்


cinemascope தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

தொடரில் தயாரிப்பு அனைத்தையும் சினிமாஸ்கோப் தயாரிப்பிற்குக் கொண்டு சென்றதன் மூலம் MGM முதலில் இதற்கு எதிராக போரிட்டது.

கீதா தத் பாடல்களுடன் 1957 ஆம் ஆண்டில், குரு தத் "கௌரி" படத்தைத் தொடங்கினார் இது சினிமாஸ்கோப்பில் வெளிவந்த இந்தியாவின் முதல் திரைப்படமாக இருந்தது, ஆனால் படப்பிடிப்பு சில நாட்களிலேயே முடிந்தது.

"விக்டோரியா பப்ளிக் ஹால்" என்ற அரங்கில், "சினிமாஸ்கோப்" என்று விளம்பரப்படுத்தப்பட்டு, திரையிடப்பட்ட அக்காட்சி, தமிழ்த்திரையில் பல மாறுதல்கள் ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைந்தது.

சினிமாஸ்கோப் அகலத்திரையில் தயாரிக்கப்பட்ட முதல் முழுநீள அசைபடமும் இதுவே.

இலங்கையில் தயாரான முதல் சினிமாஸ்கோப் திரைப்படமான லெனின் மொராயசின் "நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

அடுத்த ஆண்டு தனது முதல் சினிமாஸ்கோப் படமான பஹானா திரைப்படத்தை பூர்த்தி செய்தார்.

1956 ஆம் ஆண்டு முதல் MGM கார்ட்டூன் ஸ்டூடியோ மூடப்பட்டதற்கு அடுத்த ஆண்டு வரையில், அனைத்து டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன்களும் சினிமாஸ்கோப்பில்தான் தயாரிக்கப்பட்டன.

1954 ஆம் ஆண்டின் பிற்பகுதி முதல் 1955 ஆம் ஆண்டு வரை பல வெளியீடுகள் அகாடெமி மற்றும் அகலத்திரை சினிமாஸ்கோப் செயலாக்கம் ஆகிய இரண்டிலும் தயாரிக்கப்பட்டன.

தெலுங்கு திரைப்படத் தொழிலில் முதல் ஈஸ்ட்மன் வண்ணப்படம் - ஈனாடு (1982), முதல் சினிமாஸ்கோப் படம் - அல்லூரி சீதாராம ராஜு (1974), முதல் 70 மிமீ படம் - சிம்காசனம் (1986), முதல் டிடிஎஸ் போன்ற பல தொழில்நுட்ப முதன்மைகளை தயாரித்த பெருமை இவருக்கு உண்டு.

பாலு மகேந்திரா இயக்கிய முதல் சினிமாஸ்கோப் படம் இது.

தமிழின் முதல் சினிமாஸ்கோப் திரைபடமாகும்.

தென்னிந்தியாவின் முதல் "சினிமாஸ்கோப்" படமான ராஜ ராஜ சோழன் (திரைப்படம்) (1973), வர்த்தக ரீதியாக குறிப்பிடத்தக்க வெற்றி ஏதும் பெறவில்லை.

இந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படமான ’காகஸ் கி ஃபூல்’ திரைப்படத்திற்கு இவர்தான் ஒளிப்பதிவாளர்.

cinemascope's Meaning in Other Sites