<< ciel cig >>

cieling Meaning in Tamil ( cieling வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

அறையின்(அ) வீட்டின் அடிக்கூரை, உட்கூரை,



cieling தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

டிசம்பர் - திரு ஆட்சிப் பீடத்தில் மைக்கலாஞ்சலோ சிசுடைன் சிற்றாலய உட்கூரையை வரைவதற்கு ஆரம்பித்தார்.

மரத்தாலான கோவிலின் உட்கூரையில் அன்னை மரியா குழந்தை இயேசுவைத் தாங்கிநிற்கும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது (1575).

சிசுடைன் சிற்றாலய உட்கூரை (Sistine Chapel ceiling) என்பது திருத்தந்தை இரண்டாம் ஜூலியுஸினால் அதிகாரமளிக்கப்பட்டு, 1508 ம் ஆண்டு முதல் 1512 ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் மைக்கலாஞ்சலோவினால் தீட்டப்பட்ட, சிசுடைன் சிற்றாலயத்தில் அமைந்துள்ள, உயர் மறுமலர்ச்சிக் கலையின் சுதை ஓவியங்கள் ஆகும்.

கோவிலின் உட்கூரை முழுவதிலும் கிறித்தவ மறை தொடர்பான சுவர் ஓவியங்கள் எழுதப்பட்டன.

கோவிலின் உட்கூரையை ஆக்கியவர் ஜொவான்னி கவுள்ளி என்னும் கலைஞர் ஆவார்.

திருத்தந்தை இரண்டாம் ஜூலியுஸின் ஆட்சியில் மைக்கலாஞ்சலோ அளவு ஆலய உட்கூரை ஓவியங்களை 1508 முதல் 1512 வரை வரைந்தார்.

முகமண்டப உட்கூரையில் சதுரச் சட்டத்தினுள் அமைக்கப்பட்ட 16 மீன் ஆரைகள் கொண்ட சக்கரவடிவமைப்பு, சுவசுத்திக்கா, பறக்கும் இணையர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

சிவப்பு, நீலம் ஆகிய வண்ணங்களைப் பின்னணியாகக் கொண்ட உட்கூரையில், விண்மீன் குறிகள் பதித்த சித்திரங்கள் உள்ளன.

இயற்பியல் ஆதாமின் உருவாக்கம் அல்லது ஆதாமின் படைப்பு (The Creation of Adam) என்பது ஏறக்குறைய 1511 இல் மைக்கலாஞ்சலோவினால் சிசுடைன் சிற்றாலய உட்கூரையில் வரையப்பட்ட சுதை ஓவியங்களில் ஒரு பகுதி ஆகும்.

குகைகளின் உட்கூரையில் தொங்கும் ஊசிப்பாறைகளும் குகைத் தரையில் சுண்ணக்கல் புற்றுகளையும் ஆயிரக்கணக்கில் காண முடிகின்றது.

அரண்மனையின் தெற்கு எல்லையில் அமைந்துள்ள ஜெனானாக்கள் அல்லது பெண்களுக்கான காட்சி அரங்குகள்: மும்தாஜ் மஹால் (இப்போது அருங்காட்சியகமாக உள்ளது), மற்றொன்று புகழ்பெற்ற மிகவும் பகட்டான ரங் மஹால் ஆகும், இது இதன் தங்கமுலாமினால் அழங்கரிக்கப்பட்ட உட்கூரை மற்றும் நஹர்-ஏ-பெகிஷ்த்திலிருந்து நீர் நிரப்பப்பட்ட பளிங்குக்கற்களாலான குளத்திற்கு மிகவும் பிரபலமானது.

உட்கூரையின் பாகங்கள் தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இவ்விதிகளின்படி இவ்வாறான அறைகளில் தரையில் இருந்து உட்கூரையின் உயரமும் 7 அடிக்குக் (2134 மிமீ) குறைவாக இருக்கக்கூடாது.

cieling's Meaning in Other Sites