<< childbirth childcare >>

childbirths Meaning in Tamil ( childbirths வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

பிள்ளைப்பேறு,



childbirths தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பல்லாண்டுகள் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்து திருக்கழுக்குன்றம் சிவன் வேதாசலரையும் , அம்மை சொக்கம்மையையும் வேண்டி நோன்பிருந்து பிள்ளைப்பேறு பெற்றதால், தம் பிள்ளைக்கு வேதாசலம் என்று பெயரிட்டார்.

கருவுற்றிருந்த ஒரு தாய்க்குச் சிராமலைச் சிவபெருமான் பிள்ளைப்பேறு பார்த்ததால் தாயுமானவர் என்னும் பெயர் பெற்றார் என்பது இப்புராணத்தில் கூறப்படும் மற்றொரு கதை.

பிள்ளைப்பேறு இல்லாத அரசர்கள் செய்ததென்ன?.

பிள்ளைப்பேறு மற்றும் ஆரோக்கியத்தை அளிக்கும் தெய்வமாக இவர் கருதப்படுகிறார்.

பிள்ளைப்பேறு இல்லாத அரசர்கள் செய்ததென்ன?.

கருத்தரித்த பெண் ஒருவர் பெரும் கல்லை நகர்த்துவது எப்படி என்று தனக்குத் தெரியும் என்றும் தன் பிள்ளைப்பேறு வரைக்கும் உணவளிக்கும்படியும் பால்பெக் ஊர் மக்களை நம்பச் செய்ததால் அவ் ஒற்றைக்கூறுக்கு அப்பெயர் வந்ததென ஒரு சாரார் கூறுகின்றனர்.

1939-ல் இவர் பிள்ளைப்பேறு காரணமாக இவரது கணவர் ஜோசப் பணியை இழந்தார்.

உலகப் பாரம்பரியக் களங்கள் உணவுப் பெருக்கம், அதிக பிள்ளைப்பேறு என்பவை கருதி நிகழ்த்தப்படும் சடங்கே செழுமையியற் சடங்கு எனப்படுகின்றது.

இவ்விணையர்களுக்கு நீண்டகாலமாகப் பிள்ளைப்பேறு இல்லாததால், தன் குல குருவான விசிஷ்டரின் ஆலோசனையின் படி, விபாண்டக முனிவரின் மகன் ரிஷ்யசிருங்கரைக் கொண்டு, பிள்ளைவரம் வேண்டிச்செய்த பெரும் வேள்வியில் கிடைத்த பாயாசத்தை, தசரதன், தம் மூன்று மனைவியர்களுக்கு உண்ணக் கொடுத்தான்.

தலத்தின் கீழ்பகுதியில் ஒரு காற்று புக முடியாத அறைக்குள் இருக்கும் இந்த பாதாள லிங்கத்திற்கு பச்சை கற்பூரம் வைத்து செவ்வாய்க் கிழமை தோறும் வழிபாடு செய்தால் திருமணம், பிள்ளைப்பேறு மற்றும் தொழில் மேம்பாடு ஆகியவை கைகூடுவதாக நம்பப்படுகிறது.

ஈசனின் கருணையால் சம்புவராயருக்குப் பிள்ளைப்பேறு வாய்த்தது.

நோய்கைளப் போக்கவும், பிள்ளைப்பேறு வேண்டியும், வேளாண்மை பெருகவும், பட்டி பெருகவும் இவ் வழிபாடு மேற்கொள்ளப்படுகின்றது.

இக்கோயிலானது பிள்ளைப்பேறு மற்றும் ஆரோக்கியத்தை அளிக்கும் தெய்வம் என்று நம்பப்படும் சிங்கள தெய்வமான பத்தினிக்கு (கண்ணகி கட்டபட்டுள்ளது.

Synonyms:

alternative birthing, obstetrical delivery, giving birth, active birth, childbearing, parturition, delivery, accouchement, alternative birth, natural childbirth, vaginal birth, birthing, birth,



Antonyms:

death, end, middle, stillbirth,

childbirths's Meaning in Other Sites