chelations Meaning in Tamil ( chelations வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
இடுக்கி இணைப்பு,
People Also Search:
chelicerachelicerae
chelicerate
chelifer
cheliferous
chellean
cheloid
cheloids
chelone
chelones
chelonia
chelonian
chelonians
chelsea
chelations தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
ஓர் இடுக்கி இணைப்புடன் டை ஈதர் ஈந்தனைவியாகவும் செயல்படுகிறது.
ஒற்றை உலோக மையங்களுடன் இடுக்கி இணைப்பு சேரும்போதெல்லாம் சமதள முப்பரிமாணத்தையே ஏற்கின்றன.
அயனித்தடங்கள், அயனிக்குழாய்கள் உதாரணம் (சோடியம்–பொட்டாசியம் அடினோசைன் டிரைபாசுபேட் -ATPase குழாய்கள்) நுண்குமிழ்கள், இரும்பு இடுக்கி இணைப்புகள் பிற புரதங்கள் மற்றும் செல்களில் உலோகங்களின் அடர்த்தியைக் கட்டுப்படுத்தும் சிறிய மூலக்கூறுகள் முதலான அனைத்தையும் இத்தலைப்பு உள்ளடக்கியுள்ளது.
மனித உடலிலுள்ள குரோமியம், துத்தநாகம், மாங்கனீசு, செப்பு, இரும்பு, மாலிப்டினம் போன்ற தனிமங்களை பிக்கோலினிக் அமிலம் ஒரு முகவராக இருபல் இடுக்கி இணைப்புக்குள்ளாக்குகிறது .
டைதயோனைட்டு அயனியின் இரண்டு மற்றும் மூன்று இணைதிறன் உலோக நேர்மின் அயனிகளின் தீவிரமான நாட்டம் இரும்பின் கரைதிறனை அதிகரிக்க அனுமதிக்கிறது, எனவே டைதயோனைட்டு ஒரு பயனுள்ள இடுக்கி இணைப்பு முகவராகும்.
சிட்ரிக் அமிலத்தின் உலோகங்களுடனான இடுக்கி இணைப்பு வினையை ஏற்படுத்தும் திறனானது சோப்புகள் மற்றும் சலவை தூள்களில் மிகவும் பயனுள்ளதாகும்.
உலோகங்களை கடின நீரில் இடுக்கி இணைப்புக்குள்ளாக்குவதன் மூலமாக, இந்த சுத்தப்படுத்திகள் நுரையை உண்டாக்கவும், நீரின் மென்மையாக்கலுக்கான அவசியமின்றியும் சிறப்பாக செயல்பட முடிகிறது.
இடுக்கி இணைப்பு முகவர் என்ற குடும்பத்தில் சோடியம் கால்சியம் எடிடேட்டு மருந்து சேர்க்கப்படுகிறது .
இருப்பினும், இடுக்கி இணைப்பு கொண்ட கடோலினியம்(III) சேர்மங்கள் மிகவும் குறைவான நச்சுத்தன்மையுடையவையாகும்.
கரிமப் பதிலீடுகள் பருமனாகவும், குறிப்பாக டெட்ராமெத்தில் எத்திலீண்டையமீன் போன்ற இடுக்கி இணைப்பு ஈந்தணைவிகளின் முன்னிலையில் இருக்கும்போது வழிப்பெறுதிகள் அதிகமாக கரையக்கூடியவையாக உள்ளன.
அமினோ அமிலங்கள் தாமிர(II) உப்புகளுடன் சேர்ந்து மிகவும் நிலையான இடுக்கி இணைப்பு அணைவுச் சேர்மங்களைத் தருகின்றன.
Synonyms:
chemical change, chemical action, chemical process,
Antonyms:
decrease, irreversible process, increase, devolution,