<< centriole centripetal >>

centrioles Meaning in Tamil ( centrioles வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

புன்மையத்தி,



centrioles தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இதில் இயக்கதானம் இயக்கியாகச் செயல்பட்டு மூலப் புன்மையத்தியை நோக்கி புகைவண்டி இருப்புப்பாதையில் செல்வது போன்று இணைக்கப்பட்ட நுண்குழாய்கள் நெடுகிலும் நிறமூர்த்தத்தை இழுக்கிறது.

விலங்குக்கலமெனில் புன்மையத்திகள் இரட்டிப்படைந்து கருவின் எதிரெதிர்ப் பக்கங்களை நோக்கி நகர ஆரம்பிக்கும்.

இந்த நிலையில் விலங்கு உயிரணுக்களில் உள்ள புன்மையத்திகளின் ஜோடிகளைக் கொண்ட இரண்டு மையமூர்த்தங்கள் உயிரணுவின் இரண்டு துருவங்களுக்கு இடம்பெயர்கின்றன.

மெய்க்கருவுயிரிகளின் குழிய வன்கூடு ஆதாரத்தை வழங்குவதோடல்லாமல், சவுக்குமுளை, பிசிர், புன்மையத்தி போன்ற கட்டமைப்புகளை ஆக்குவதுடன் கலத்தகப் பதார்த்தப் பரிமாற்றல், கல அசைவு போன்றவற்றிலும் உதவுகின்றது.

புன்மையத்தி உள்ள கலங்களில் நுண்புன்குழாய்கள் புன்மையத்தியிலிருந்தே தோற்றுவிக்கப்படும்.

மற்ற நுண்குழாய்கள் எதிர் புன்மையத்தியில் இருக்கும் நுண்குழாய்களுடன் தொடர்புகொள்ளும்.

இயக்கதானமல்லாத நுண்குழாய்கள் புன்மையத்திகளைத் தொடர்ந்து தனியாக நீட்டித்து அழுத்துகின்றன.

பிசிர், சவுக்குமுளை, புன்மையத்தி ஆகியவற்றின் ஆக்கக்கூறு.

புன்மையத்திகள் துருவ மண்டலங்களுக்கு நகர்கின்றன.

புன்மையத்திகளிலிருந்து கதிர்நார்கள் தோற்றுவிக்கப்படத் தொடங்கும்.

தாவரக்கலத்தில் புன்மையத்தி இல்லாததால் தாவரக்கலங்களின் இழையுருப்பிரிவின் போது புன்மையத்திகள் பங்களிப்பதில்லை.

அனுவவத்தை II இல் மையப்பாத்துக்கள் ஒவ்வொரு துருவத்திலும் மையமூர்த்தங்களில் (புன்மையத்திகள்) இருந்து சுழல் அச்சு இழைகளுக்கு இணையும் இரண்டு இயக்கதானங்களைக் கொண்டிருக்கும்.

centrioles's Meaning in Other Sites