<< cements cemeteries >>

cementum Meaning in Tamil ( cementum வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

பற்காரை,



cementum தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இது சில பற்பசைகளில் பற்காரையைக் கட்டுப்படுத்தும் காரணியாகப் பயன்படுத்தப்படுகிறது.

பற்காரை தோற்றம் சிமெண்டோஜெனிசிஸ் என்று அழைக்கப்படுகிறது இது பற்களின் வளர்ச்சியில் பின்னர் ஏற்படுகிறது.

மூல பற்காரைச் செல்கள் ஒரு பல்லின் பற்காரையை உருவாக்குகின்றன.

இந்த நார்முன்செல்கள் சவ்வைச் சுரக்கிறது, இது அருகிலிருக்கும் எலும்பு மற்றும் பற்காரைகளின் மேற்பரப்பில் இருக்கும் நார்களுடன் இடைவினைபுரிகிறது.

பற் பை மூன்று முக்கிய உட்பொருள்களை ஏற்படுத்துகிறது: மூல பற்காரைச் செல்கள் (cementoblasts) அத்திமூலச்செல்கள் (osteoblasts) மற்றும் நார்முன்செல்கள் (fibroblasts).

பெரும்பாலான பல் உருவாக்கம் முழுமையடைந்த பிறகு மற்றும் எதிர் வளைவில் இருக்கும் பல்லுடன் நெருக்கப் பொருத்தம் ஏற்பட்ட பிறகு திசுக்களுடைய பற்காரை உருவாகிறது.

இருந்தபோதிலும், ஒரே வேரைக் கொண்டிருக்கும் பற்களில் திசுக்களுடைய பற்காரை வழக்கமாகக் காணப்படுவதில்லை என்பது தெரிந்ததே.

பல்லைச்சுற்றி இருக்கும் கட்டுநாண், பற்குழி எலும்பை பற்காரையுடன் இணைக்கிறது மேலும் பல்லில் கண்ணுக்குப் புலப்படும் ஈறுதான் அதனைச் சூழ்ந்திருக்கும் திசு.

தற்போதைய பெரும் கருதுகோள்களில் ஒன்றாக இருப்பது திசுக்களுடைய பற்காரையை உற்பத்திச் செய்யும் உயிரணுக்கள் பல்லின் பக்கத்துப் பகுதியிலிருந்து குடிபெயர்கிறது எனவும், அதே நேரத்தில் திசுக்களற்ற பற்காரையை உற்பத்திச் செய்யும் உயிரணுக்கள் பற்காம்பிலிருந்து எழுவதாகவும் கருதப்படுகிறது.

இவற்றில் இருக்கும் பற்காரை மட்டுமே பல்லின் ஒரு அங்கமாகும்.

ஒரு பல்லின் கட்டுமானத்தை ஆதரித்துக்கொண்டிருக்கும் பல்சூழ் திசு, பற்காரை, பல்லைச்சுற்றி கட்டுநாண், ஈறு மற்றும் பற்குழி எலும்புகளைக் கொண்டிருக்கிறது.

பொதுவாக ஈறு அழற்சியானது பற்களின் மேற்பரப்பில் படியும் பாக்டீரிய நுண்ணுயிர் படலங்களுக்கெதிராக (பற்காரை) விளையும் எதிர்வினைகளால் ஏற்படுவதாகும்.

கனிமப்படுத்துதல் நடைபெறுவதால், மூல பற்காரைச் செல்கள் பற்காரையிலிருந்து தூர விலகிச் செல்கின்றன, மேலும் மேற்புறமெங்கும் விட்டுச்செல்லப்பட்ட நூலிழைகள், இதன் விளைவாக உருவாகிக்கொண்டிருக்கும் பல்லைச்சுற்றி கட்டுநாண் பகுதியுடன் இணைந்துகொள்ளும்.

cementum's Usage Examples:

The cementum is a bony layer that covers the lower parts of the teeth.


Periodontal diseases affect the gums, which consist of the gingiva, periodontal ligament, cementum, and alveolar bone.


its only extending to c', Inner layer of cementum, lining a, the pit a certain depth in or cavity of the crown of the tooth.


as in consequence of c, Outer layer of cementum or crusta petrosa.





Synonyms:

root, cement, solid body substance, tooth root,



Antonyms:

descendant, destabilise, destabilize, unfasten, unbind,

cementum's Meaning in Other Sites