<< catalytical catalyze >>

catalytically Meaning in Tamil ( catalytically வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



வினையூக்கி


catalytically தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

உயிர்வேதியியல் துறையில் பல நொதிகள் அமிலங்களை வினையூக்கிகளாகப் பயன்படுத்துகின்றன.

மேலும், வினையில் வேதிச்சமநிலையைப் பாதிக்கப்படாமல் வினையின் வேகத்தை அதிகரிக்க மட்டுமே வினையூக்கியானது பயன்படுகிறது.

கார்பனோராக்சைடும் பொருத்தமான வினையூக்கிகளான மாங்கனீசு, இரும்பு, அல்லது நிக்கல் தூள் போன்றவற்றின் இருப்பு இதற்கு முக்கியமாகும் .

இவ்வினையில் கார்பன்மோனாக்சைடு, ஐதரோகுளோரிக் அமிலம் ஆகியன பிரைடல்-கிராப்டு வினையூக்கியுடன் (உதாரணமாக AlCl3) வினைபுரிந்து அரோமாட்டிக் சேர்மங்களில் இருந்து அரோமாட்டிக் ஆல்டிகைடுகள் தயாரிக்கப்படுகின்றன.

கோபால்ட் கார்பனைல் மற்றும் பின்னர் முப்பீனைல்பாசுப்பைனின் ரோடியம் அணைவுச் சேர்மங்கள் மரபுவழியாக பார்மைலேற்ற வினைகளுக்கு வினையூக்கியாகச் செயல்பட்டன.

தொடர்புடைய இந்த வினையூக்கி ஐதரசன் இறக்க வினையில், ஒரு ஆல்க்கேன் அதிகவெப்பநிலையில் ஐதரசனை இழந்து அத்னுடன் தொடர்புடைய ஆல்க்கீனை உற்பத்தி செய்கிறது.

இவ்வினையில் பிளாட்டினம் அல்லது பலேடியம் வினையூக்கியாகச் செயல்படுகிறது.

வினையூக்கியின் உதவியுடனான வினைகள் உள்ளிட்ட சீரொழுங்கில்லாத ஆக்சோ-டையீல்சு-ஆல்டர் வினைகளும் அறியப்பட்டுள்ளன .

இது உலகம் முழுதும் மரபு சாரா வளங்களுக்குச் சாதகமான சுருள்-விளைவைத் தருகிற ஆற்றல்மிக்க செல்வாக்குடைய வினையூக்கியாகக் காட்டப்படுகிறது.

மீத்தேனுருவாக்கல் வினையின் கடைசிப் படிநிலையில் மெத்தில் கோயென்சைம் ரிடக்டேசு வினையூக்கியாக செயல்படுகிறது.

国境なき記者団#世界報道自由ランキング நொதி அல்லது நொதியம் (enzyme) என்னும் புரதப் பொருளானது உயிரினங்களின் உடலில் நிகழும் வேதியியல் வினைகளை விரைவாகச் செய்யத்தூண்டும் ஒரு வினையூக்கி ஆகும்.

கனமான கார உலோக-கரிம இடைநிலைகளை உருவாக்குவதற்கான சான்றுகள் கார உலோகங்களால் வினையூக்கிய ஒருபக்க -2-பியூட்டீன் மற்றும் மாறுபக்க -2-பியூட்டீன் ஆகியவற்றின் சமநிலையால் வழங்கப்படுகின்றன.

தொடர்புடைய நைட்ரோபீனாலை ஒரு வினையூக்கியின் முன்னிலையில் ஐதரசனைப் பயன்படுத்தி ஒடுக்கினால் 2-அமினோபீனையும் 4-அமினோபீனையும் பேரளவில் தயாரிக்க இயலும்.

catalytically's Meaning in Other Sites