<< cast down cast of characters >>

cast iron Meaning in Tamil ( cast iron வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

வார்ப்பிரும்பு (வா இ), வார்ப்பு இரும்பு,



cast iron தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இரும்பு- கார்பன் கலப்புலோகங்கள் தொடர்பான வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு போன்றவற்றின் பண்புகளைப் புரிதலுக்கு அதிகமான முனைப்பு காட்ட வேண்டியுள்ளது.

ஊது உலையின் பயன்பாடு, வார்ப்பு இரும்பு பயன்படுத்தப்பட்டது, நீரியல் சாய்வுச் சம்மட்டி, துருத்தியின் பயன்பாடு இருந்ததற்கான ஆதாரங்கள் சீனாவில் கிடைத்துள்ளன .

வாய்க்கால் மற்றும் காற்றுக்கான சிறு துளை குழாய்கள், பிளாஸ்டிக், எஃகு இரும்பு, வார்ப்பு இரும்பு, அல்லது ஈயத்தால் செய்யப்படுகின்றன.

வார்ப்பு இரும்பு, தேனிரும்பு போன்றனவும் இவ்வகையான கலப்புலோகங்களேயாகும்.

உதாரணமாக, வார்ப்பிரும்பில் மாங்கனீசு என்ற காரம் அசுத்தமாக இருந்தால் பெசிமரில் சிலிக்கா பூசுவதை அமில பெசிமர்முறை என்றும் வார்ப்பு இரும்புத் தாதுவில் கந்தகம், பாசுபரசு போன்ற அமிலத்தன்மை மாசுக்கள் இருந்தால் காரத்தன்மை கொண்ட டோலமைட்டு அல்லது மாக்னசைட்டு மாற்றியில் பூசப்படுகிறது.

அவற்றில் முதன்மையானவையாக நிலநடுக்க அளவைகள், தீக்குச்சிகள், காகிதம், வார்ப்பு இரும்பு, இரும்பு ஏர், பலகுழல் விதைக் கலப்பை, தொங்கு பாலங்கள், இயற்கை எரிவளி, திசைகாட்டி, வெடிமருந்து என்பனவாம்.

வார்ப்பு இரும்புத் தொழில்நுட்பத்தால் பலவிதக் கட்டமைப்புகள் கட்டப்பட்டன.

பாசுபரசு குறைவாக உள்ள வார்ப்பிரும்பு எனில் அமில பெசிமர் முறையும் பாசுபரசு அதிகமாக உள்ள வார்ப்பு இரும்பு எனில் கார பெசிமர் முறையும் கையாளப்படுகிறது.

Synonyms:

iron, pot metal, pig iron, alloy iron, alloy cast iron, pearlite, atomic number 26, Fe,



Antonyms:

cool, frail,

cast iron's Meaning in Other Sites