<< carvel built carver >>

carven Meaning in Tamil ( carven வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



செதுக்கப்பட்ட


carven தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

எல்லோரா குகைகள் (கி பி 700) எப்படி ஒரு பெரிய மலையை குடைந்து கட்டப்பட்டதோ; அது போல் தஞ்சை பெரிய கோவில் விமானமும்(கி பி 1000) ஒரு பெரிய மலையை அந்த கோபுர வடிவத்திற்கு வெட்டப்பட்டபின், நுட்பமாக சிற்பங்கள் அந்த விமானத்தில்மேல் செதுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இதற்கு எதிரேயுள்ள பக்கச் சுவரில் பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமாலின் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

உள் வெட்டப்பட்ட முறைக்கு அதிக நுட்பம் தேவையாயினும், செதுக்கப்பட்டவை அதிக பிரபல்யம் பெற்றவை.

இந்த அருங்காட்சியகத்தில் முகலாய மற்றும் சீக்கிய பானியில் செதுக்கப்பட்ட மரவேலைகளின் சிறந்த மாதிரிகள் உள்ளன.

பிற்காலத்தில் செதுக்கப்பட்ட கற்குகைகளில் அறையின் அளவு சிறியதாக இருந்தாலும் புத்தர் உருவச்சிலையில் காணப்படும் கடவுள் உருவம் மெல்லியதாகவும், உரிய விகிதத்தில் செதுக்கப்பட்டதாகவும் உள்ளது.

இதில் 8 அடி உயரம், 12 அடி நீளம் கொண்டதாய் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட வேங்கை உருவமும் நடப்பட்ட வேல்களும் உள்ளன.

இங்கு காணப்படும் கல் கல்வெட்டு கன்னட மொழியில் செதுக்கப்பட்ட முதல் கல்வெட்டு என்று இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது.

மண்டபத்தின் சுவர்களில் செதுக்கப்பட்டிருந்த திருமகள், கொற்றவைச் சிற்பங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

இந்த கோவிலில் கருவறைக்கு மேலே நேர்த்தியாக செதுக்கப்பட்ட விமானமும் உள்ளது.

சிற்பங்கள் செதுக்கப்பட்ட இருக்கைகள் , நுழைவாயில்கள், குளங்கள், நீரூற்றுகள், அரங்கம், பாறைப்பூங்கா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

எகிப்தியக் கோவில்கள் மெடிநெத் அபு மன்னர்கள் பட்டியல், பண்டைய எகிப்தின் நைல் நதியின் மேற்கு கரையில் உள்ள அல்-உக்சுர் நகரத்திற்கு அருகே உள்ள மெடிநெத் அபு எனுமிடத்தில் உள்ள மெடிநெத் அபு கோயில் சுவரில் புது எகிப்து இராச்சியத்தின் 9 மன்னர்கள் பெயர்கள் குறுங்கல்வெட்டுகளில் செதுக்கப்பட்டுள்ளது.

விஷ்ணுவின் பத்து அவதாரங்களை எடுத்துக்காட்டும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.

1876 ஆம் ஆண்டில் பென்சொனி என்னும் இத்தாலிய சிற்பியால் இந்தச் சிற்பம் செதுக்கப்பட்டது.

Synonyms:

inscribed, sliced, engraved, carved, incised, lapidarian, graven, etched, sculptured, sculpted,



Antonyms:

uncarved, spoken, uncut, simple, unshapely,

carven's Meaning in Other Sites