carthage Meaning in Tamil ( carthage வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
கார்தேஜ்
People Also Search:
carthorsecarthorses
carthusian
carthusian order
cartier
cartilage
cartilage bone
cartilages
cartilaginous
cartilaginous fish
cartilaginous structure
cartilaginous tube
carting
cartload
carthage தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
ஆப்பிரிக்காக் கண்டத்தின் வடக்கில் அமைந்த துனிசியா நாட்டின் வடக்கு கடற்கரையில் கார்தேஜ் நகரம் இருந்தது.
அதில் கார்தேஜ் ஈப்ரோ ஆற்றுக்கு வடக்கே விரிவபடுத்தாது என்று ரோமுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தினான்.
பண்டையக்காலத்தில் மெசொப்பொத்தேமியாவில் பாபிலோன், உரோமை நகரம், ஏதென்ஸ் மாற்றும் கார்தேஜ் ஆகிய பல நகர அரசுகள் இருந்தபோதிலும், இப்போது உலகில் ஐந்து நகர அரசுகளே உள்ளன.
இவர்கள் இருவரும் ஆப்பிரிக்காவின் கார்தேஜ் நகரில் சுபேடிமுஸ் சேவேருஸின் ஆட்சியில் மறைசாட்சிகளாக கொல்லப்பட்டனர்.
அத்துடன், கார்தேஜ் தனது பயணத்தை குறைத்து போர் செலவை செலுத்த வேண்டியிருந்தது.
இரண்டாம் வலீத் எகிப்து மற்றும் பைசாந்தியப் பேரரசுகளின் பகுதிகளை மீளவும் கைப்பற்றியதோடு வட ஆபிரிக்காவின் மேற்குப்பகுதி மற்றும் கார்தேஜ் ஆகிய நிலப்பரப்புகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.
149–146: மூன்றாவது மற்றும் இறுதி பியூனிக் போர்; ரோம் மூலம் கார்தேஜ் அழிக்கப்படுகிறது.
1940 பிறப்புகள் கார்தேஜ், பண்டைய கிரேக்க நகரங்களில் ஒன்றாகும்.
ஆனால் கார்தேஜ் அதற்குப் பின் ஒரு மாபெரும் தவறை இழைத்தது.
வான்கோழி கழிவை உள்ளீடுப் பொருளாக பயன்படுத்தி கார்தேஜ் மிசோரி, அமெரிக்காவில் ஒரு முன்னோட்ட ஆலை உள்ளது.
ஆஷாத் கா ஏக் தின் என்ற நாடகம் அபர்ணா தர்வாட்கர் மற்றும் வினய் தர்வாட்கரின் அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பாக ஒன் டே இன் தி சீசன் ஆப் த ரெயின் என்ற பெயரில், 2010இல் அமெரிக்காவின் விஸ்கான்சினிலும், கெனோஷாவில் உள்ள கார்தேஜ் கல்லூரியிலும் நிகழ்த்தப்பட்டது.
கார்தேஜ் நகருக்கு கல்விகற்க சென்ற அகுஸ்தீன், ஒழுக்கமற்ற வாழ்வை வாழத் தொடங்கினார்.
ரோம் (அன்றைய ரோமக் குடியரசு) அரசு கார்தேஜ், மற்றும் மாசிடோனின் ஹெலனித்துவ அரசாங்கங்கள், சைராகாஸ், மற்றும் செலுசிட் சாம்ராஜ்யம் போன்ற மகாசக்திகளின் மீது ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த பரபரப்பு நிறைந்த காலகட்டத்தில் மத்தியக்கரை பகுதிகளில் ஹன்னிபால் வாழ்ந்து வந்தார்.