carry on Meaning in Tamil ( carry on வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
தொடரவும்
People Also Search:
carry out an ordercarry over
carry the day
carry through
carry to term
carry weight
carryall
carryalls
carryback
carrycot
carrycots
carrying
carrying capacity
carrying charge
carry on தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
* நல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும்.
இதில் நாட்டின் குடிமைப் பணிக்காக தேவைப்படும் அணு உற்பத்தியை ஈரான் நாடு தொடரவும், பிரிக் நாடுகளுக்கான பரிவர்த்தனைகள் அந்தந்த நாட்டு நாணயங்களிலேயே நடத்திக்கொள்ளவும், பிரிக் நாடுகளுக்கான வங்கி முகமை ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆப்கானித்தானில், குடும்பத்தின் குடும்பப் பெயரைத் தொடரவும், தந்தையின் சொத்தை வாரிசாகப் பெறவும் குடும்பங்களுக்கு சமூக அழுத்தம் உள்ளது.
மையப்படுத்திய கண்காணிப்பு அமைப்பு மூலமாக இந்திய அரசு தொலைபேசி பேச்சுக்களை ஒட்டுக் கேட்பதுடன் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்களைப் படிக்கவும் ஃபேஸ்புக், டுவிட்டர் அல்லது லிங்டின் இணையதளங்களில் பதிவுகளைப் பார்வையிடவும் கூகிள் தேடுதல்களின் சுவடு தொடரவும் இயலும்.
திட்ட அடிப்படையிலான கற்றல் என்பது, கற்பிப்பவர்களிடமிருந்து உள்ளடக்க அறிவைத் தொடரவும் மற்றும் பல்வேறு விளக்கக்காட்சி முறை மூலம் அவர்களின் புதிய புரிந்துணர்வை நிரூபிக்கவும் அறிவுறுத்தலின் மூலோபாயமாகும்.
ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கவும் மேலும் சில பகுதிகளில் அகழ்வாராய்ச்சியைத் தொடரவும் இவரது வழக்கு உதவியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இச்சத்திலுள்ள பிரிவு 20ன் படி நுகர்வோர் வழக்குத் தொடரவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 2006-ல், தனது விருப்பத்திற்கிணங்க ஆர்எஸ்எஸ் வடிவத்தின் அபிவிருத்தியைத் தொடரவும், அதிலுள்ள சில தெளிவின்மையைத் தீர்க்கவும் டேவ் ஒயினரின் பங்களிப்பு இல்லாமலேயே ரோஜர்ஸ் கேடென்ஹெட் ஆர்எஸ்எஸ் ஆலோசனைக் குழுவை மறுதுவக்கம் செய்தார்.
இலங்கை பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் பொருளாதாரத்தில் செழிப்பான நிலையில் இருப்பதனால், மீண்டும் இலங்கைத் திரும்பி தமது வணிக நடவடிக்கைகளைத் தொடரவும் அழைப்பு விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
புராணங்களின் படி தர்மத்தின் தேவதைகள் மனித உருவம் கொண்டு தர்மத்தைச் செயல்படுத்தவும் தொடரவும் பரப்பவுமான இடத்தைத் தேடிய போது பெர்கடேயின் இல்லத்தை அடைந்தனர்.
ஒரு வானூர்தி வெற்றிகரமாக வளிமண்டலத்தில் பறப்பதற்கு, அதன் பறத்தலைக் கட்டுப்படுத்தவும் பறத்தலைத் தொடரவும் இயல வேண்டும்.
கல்வி கற்று ஒரு வேதியியல் பொறியியலாளராக ஆன, முருகசங்கரி தனது நடன ஆர்வத்தினால், முழுநேர கலைஞராக வேண்டும் என்ற கனவைத் தொடரவும் அதை நனவாக்கவும் முடிவு எடுத்தார்.
எல்லா ஐதரசீனைப் பயன்படுத்தும் தனித்தள்ளுகை இயந்திரங்களிலும் ஊக்க வினைவேகமாற்றிகள் தாக்கத்தைத் தூண்டவும் தொடரவும் பயன்படுத்தப்படுகின்றன.
Synonyms:
manage, conduct, handle, racketeer, deal, care,
Antonyms:
dematerialize, dematerialise, stay in place, recede, refrain,