<< cardinalate cardinally >>

cardinality Meaning in Tamil ( cardinality வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

எண் அளவை,



cardinality தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

எனவே படத்திலிருந்து அதிலுள்ள கணங்களின் எண் அளவைகளைத் தெரிந்து கொள்ளமுடியாது.

அதன் எண் அளவை N இன் எண் அளவையைவிடப் பெரியது.

இப்பொழுது வியப்பு என்னவென்றால் N –ம் E –ம் ஒரே எண் அளவைகளைக் கொண்டுள்ளன! எப்படி? ஒரு தாய்க்கணமும் அதற்குள் உள்ளடங்கிய உட்கணமும் ஒரே எண் அளவையுள்ளதாக எப்படி இருக்கமுடியும்? முடியும், கணங்கள் முடிவிலாதவையாக இருந்தால்.

இந்த எண் அளவைக்கு c என்று இன்னொரு குறியீடு உண்டு.

ஒரு திசையன் வெளியின் எல்லா அடுக்களங்களும் ஒரே எண் அளவையுள்ளன.

இரண்டிற்கும் இடையில், அவையிரண்டையும் விட வித்தியாசமாய் வேறு ஒரு முடிவிலி உள்ளதா, இல்லையா? வேறு விதமாகச்சொன்னால், எந்த முடிவிலா கணத்திற்கு எண் அளவை אo ஐவிட பெரியதாகவும் c ஐவிட சிறியதாகவும் இருக்கும்? அப்படியொரு கணம் இருக்கிறதா இல்லையா? இருக்க நியாயமில்லை என்று நினைத்தார் கேண்டர்.

இவ்வளவு கோலைப் பயன்படுத்தும்போது, அதிகபட்ச ஒளிபுகா நிலையில் இருந்து நோக்கர் அளவுகோலின் இறகை பார்த்து இரின்கெல்மான் எண் அளவை உறுதி செய்கிறார்.

2^N இன் எண் அளவையை 2^אo என்ற குறியீட்டால் குறிப்பிட்டால், நமக்கு אo ஐ விட ஒரு பெரிய எண் அளவை கிடைக்கிறது.

சைவ சமய நூல்கள் கணிதத்தில், திசையன் வெளியின் பரிமாணம் (Dimension of Vector Space) என்பது திசையன் வெளியினுடைய ஒரு அடுக்களத்திலிருக்கும் திசையன்களின் எண் அளவை.

இப்பொழுது கேண்ட்டரின் முதல் முக்கிய தேற்றம் “A இன் அடுக்குக்கணத்தின் எண் அளவை A இனுடையதை விட கண்டிப்பான பெரிது” என்பதாம்.

N என்ற இயல்பெண்களின் கணத்தினுடைய எண் அளவைக்கு (அதனால் E –உடைய எண்ணிக்கை அளவைக்கும்) கணித உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட எழுத்துக்குறிப்பு : אo.

உதாரணமாக இயல் எண் கணம் ஒரு S கணத்தின் எண் அளவை |S| n எனில், அடுக்கு கணத்தின் எண் அளவை, |\mathcal{P}(S)| 2^n ஆகும்.

இவ்வடுக்களம் B இன் எண் அளவை என்னவோ அதே எண் அளவை தான் மற்ற எல்லா அடுக்களத்திலும் இருக்கும்.

Synonyms:

number,



Antonyms:

minority, majority,

cardinality's Meaning in Other Sites