cardiac muscle Meaning in Tamil ( cardiac muscle வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
இதயத்தசை,
People Also Search:
cardiac pacemakercardiac plexus
cardiac resuscitation
cardiac rhythm
cardiacs
cardiff
cardigan
cardigans
cardinal
cardinal compass point
cardinal number
cardinal tetra
cardinal vein
cardinal virtue
cardiac muscle தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இந்நிலையில் குறிப்பிட்ட இதயத்தசைப் பகுதி குருதி பெறுவதை முற்றிலும் இழக்கின்றது.
முடியுரு துரொம்போஸிஸ்: இதயத்தசைகளுக்கு குருதி விநியோகம் வழங்கும் முடியுரு நாடிகள் ஆரம்பத்தில் LDL (Low Density Lipoprotein) படிவதாலும், பின்னர் குருதி உறைவதாலும் அடைக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படல்.
இதயத்தசையின் விசேட அமைப்பு இதற்கு உதவியாக உள்ளது.
நிலையில்லா மார்பு நெறிப்பு - எப்பொழுது வேண்டுமானாலும் இதயத்தசையிரத்த நலிவு ஏற்படுத்தும்.
இவற்றுக்கு இதயத்தசைப் பெருக்க நோய், இடுப்புக் கோளாறு போன்ற நோய்கள் ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
இழந்த இதயத்தசையணுக்களை நார்முன்செல் அணுக்கள் கொலஜன் 1 வகையாக மாற்றி புதுவளர் சிறுமணித்திசுக்கு வித்திடுகிறது.
இதயத்தசை இரண்டுவிதமான கலங்களைக் கொண்டுள்ளது, சுருங்கும் தொழிலைச் செய்யும் தசைக் கலங்கள் மற்றும் இதய மின்கடத்துகை ஒருங்கியத்துக்குரிய துடிப்புச்சீராக்கிக் கலங்கள் ( pacemaker cells).
கடிய இதயத்தசை இறப்பு எனப்படும் போது ஒரு குறிப்பிட்ட இதயத்தசைப்பகுதி இறப்பதை உணர்த்துகின்றது.
இதயத்தசையில் இருந்து உயிர்வளி அகற்றப்பட்ட குருதியை எடுத்துச் செல்லும் குருதிக்குழாய்கள் இதய நாளங்கள் ஆகும்.
இதய நிறுத்தம் மாரடைப்பில் இருந்து வேறுபட்டது; மாரடைப்பு என்பது இதயத்தசைக்குச் செல்லும் குருதி வழங்கல் (விநியோகம்) தடைபடுவதால் ஏற்படுவது.
# இதயத்தசை இறப்பு (Myocardial Infarction).
மார்பக நெரிப்பு மற்றும் இதயத்தசையிரத்த நலிவு : .
5 மில்லியன் மக்கள் இந்த கடுமையான இதயத்தசை வீக்கம் நோயினால் பதிப்பிற்குள்ளானர்.
இதில் குருதியோட்டம், இதயத்தசையின் கட்டமைப்பு, இதய மின்கடத்துகை ஒருங்கியத்தின் செயற்பாடு, இதய வட்டம், இதய வெளியேற்றக்கொள்ளளவு, இவை எவ்வாறு ஒன்றுக்கொன்று தங்கியுள்ளது என்பவை அடங்கும்.
Synonyms:
SA node, atrioventricular bundle, bundle of His, truncus atrioventricularis, muscular tissue, pump, heart, myocardium, atrioventricular trunk, papillary muscle, Purkinje's tissue, Purkinje fiber, Purkinje network, Purkinje's system, pacemaker, sinoatrial node, ticker, heart muscle, atrioventricular node, cardiac pacemaker, muscle,
Antonyms:
lower, cowardice,