<< carbon arc lamp carbon black >>

carbon atom Meaning in Tamil ( carbon atom வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

கார்பன் அணு,



carbon atom தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

தெரிந்தெடுக்கப்பட்ட பிரதான சங்கிலித்தொடரில் உள்ள முதல் கிளை சங்கிலிக்கு அருகில் இருக்கும் இடது முனை அல்லது வலது முனைத் தொடங்கி கார்பன் அணுக்கள் எண் இடப்படுகின்றன.

ஓரினையக் கார்பன் ; ஒரே ஒரு கார்பன் அணுவுடன் மட்டும் நேரடியாக இணைந்த கார்பன் அணு.

இச்சேர்மம் மூன்று கார்பன் அணுக்கள் மற்றும் மூன்று ஆக்சிசன் அணுக்கள் சேர்ந்து உருவாகும் ஆறு உறுப்பினர் வளையத்தைக் கொண்டிருக்கிறது.

கார்பன் அணுக்களை மட்டும் வளைய அமைப்பில் கொண்டிருக்கும் சேர்மங்களை ‘அலிசைக்ளிக்' அல்லது ‘அலிபாட்டிக் வளைய சேர்மம்' அல்லது கரிம வளைய சேர்மங்கள் என்கிறோம்.

இரு முனைகளிலிருந்தும் இரட்டைப் பிணைப்பு சமமான இடத்தில் இருப்பின் எந்த முனையிலிருந்து குறைந்த எண்ணுடைய கார்பன் அணுவில் பதிலீடு உள்ளதோ, அந்த முனையிலிருந்து பெயரிடல் வேண்டும்.

இவ்வினையில் இரண்டு மடங்கு அதிகமான எண்ணிக்கையில் கார்பன் அணுக்களைக் கொண்ட ஒரு ஆல்கேன் உருவாகிறது.

இதிலுள்ள கார்பன் அணு ஐதரசன் அணுவுடனும் ஒரு R குழுவுடனும் பிணைக்கப்பட்டுள்ளது .

14 முதல் 18 கார்பன் அணுக்கள் வரை உள்ள வளைய ஆல்கேன்கள் மோச்சிடே குடும்ப வகையான் கத்தூரிமானிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.

18 கார்பன் அணுக்களின் தொடரைக் கொண்ட லினோலெனிக் அமிலமானது தன்னகத்தே மூன்று இரட்டைப் பிணைப்புகளைக் கொண்டுள்ளது.

ஆலசனை சுமந்துள்ள கார்பன் அணு ஒரேயொரு ஆல்க்கைல் குழுவுடன் மட்டும் இணைக்கப்பட்டிருந்தால் அது முதல்நிலை ஆலோ ஆல்க்கேன் எனப்படுகிறது.

நீள்தொடர்க் கொழுப்பு அமிலங்கள் (LCFA): பன்னிரண்டு கார்பன் அணுக்களுக்கும் அதிகமான கொழுப்பார்ந்தத் தொடரிகளைக் கொண்ட கொழுப்பு அமிலங்கள்.

கார்பன் அணுக்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஐதரசன் அணுக்களுக்கும் இப் பெயரிடலைப் பயன்படுத்தப்படலாம்.

கார்பனைல் குழுவுக்கு அடுத்துள்ள கார்பன் அணு α-கார்பன் எனப்படுகிறது.

Synonyms:

atom,



Antonyms:

defend, dumb bomb, smart bomb, pass,

carbon atom's Meaning in Other Sites