<< carack caracol >>

caracks Meaning in Tamil ( caracks வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



காரக்ஸ்


caracks தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பண்டைய கிரேக்க நபர்கள் காரக்ஸ் (Κόραγος) என்பவர் மாசிடோனிய படையின் ஒரு புகழ்பெற்ற வீரர் மற்றும் பேரரசர் அலெக்சாந்தரின் தோழர்.

டியோக்சிபசின் மிகவும் பிரபலமான கதை மாசிடோனிய இராணுவத்தைச் சேர்ந்தவரும் அலெக்சாந்தரின் தோழருமான காரக்ஸ் என்வருடன் துவந்தயுத்தத்தில் ஈடுபட்டு வென்றது ஆகும்.

ஆனால் காரக்ஸ் கையிலேவேல், ஈட்டி, சுத்தி முதலிய பயங்கர ஆயுதங்களுடன், உடல் முழுவதும் வெண்களக் கவசம் பூட்டிக் கொண்டு வந்து நின்றார்.

இதன்பின்னர் காரக்ஸ் காப்பாற்றபட்டு விடுவிக்கபட்டார்.

முயற்சியில் தோல்வியடைந்ததால் கோபமடைந்த காரக்ஸ், கத்தியை உறையிலிருந்து உருவ முயன்றபோது.

விருந்தின் போது, காரக்ஸ் என்ற புகழ்பெற்ற மாசிடோனிய வீரர் குடிபோதையில் சண்டையிட்டு, டியோக்சிபசை அவமதித்து, தன்னுடன் போட்டிக்கு வருமாறு சவால் விடுத்தார்.

காரக்ஸ் கையிலேவேல், ஈட்டி, சுத்தி, வாள் முதலிய ஆயுதங்களுடன், உடலில் வெண்களக் கவசம் அணிந்துக் கொண்டு சண்டையிட வந்தார்.

போட்டியின் போது, முதலில் காரக்ஸ் எறிந்த வேலை, கதையால் தட்டி விட்டுத் தப்பித்துக் கொண்டார் டியோக்சிபஸ்.

caracks's Meaning in Other Sites