<< canonists canonizations >>

canonization Meaning in Tamil ( canonization வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

புனிதர் பட்டம்,



canonization தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

புனிதர் பட்டம் பெற்ற எழுவருள் பேத்ரோ கலூங்சோத் மிகவும் இளையவர்.

1934 மார்ச் 11ஆம் நாள், திருத்தந்தை 11ம் பயஸ் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார்.

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், அக்டோபர் 21, 2012இல் புனித பேதுரு பேராலயத்தில் இவருக்குப் புனிதர் பட்டம் அளித்தார்.

புனிதர் பட்டம் பெற்ற முதல் நவீன கால மருத்துவர் இவர் என்பது குறிக்கத்தக்கது.

2017 மே 13ந்தேதி நடைபெற்ற சிறப்பு திருப்பலியில், இவ்விரு சிறாருக்கும் புனிதர் பட்டம் வழங்கினார்.

இவருக்கு திருத்தந்தை பதினாறாம் கிரகோரி 1839இல் புனிதர் பட்டம் அளித்தார்.

புனிதர் பட்டம் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் அருளாளர் பட்டம் வழங்கப்படுதலும்.

1978இல் இறந்த திருத்தந்தை ஆறாம் பவுலுக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கான ஆய்வுமுயற்சி 1993இல் தொடங்கி, இன்னும் தொடர்கிறது.

புனிதர் பட்டம் பெற்ற திருத்தந்தையர்கள்.

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் தமியானுக்கு 2009, அக்டோபர் 11ஆம் நாள் புனிதர் பட்டம் வழங்கினார்.

canonization's Usage Examples:

Agobard was reverenced as a saint in Lyons, and although his canonization is disputed his life is given by the Bollandists, Ada Sanctorum, Jun.


, has exclusive charge of the liturgy and liturgical books; it also deals with the proceedings in the beatification and canonization of saints.


Fontanini, Codex Constitutionum quas summi pontifices ediderunt in solemni canonizatione sanctorum (Rome, 1729, a collection of original documents); Pr.


At the present day the canonization of saints is reserved in the Roman Church to the sovereign pontiff.


ADVOCATUS DIABOLI, devil's advocate, the name popularly given to the promoter of the Faith (promotor fidei), and officer of the Sacred Congregation of Rites at Rome, whose duty is to prepare all possible arguments against the admission of any one to the posthumous honours of beatification and canonization.


After a great number of formalities and prayers, the pope pronounces the sentence, and indicates eventually the day on which he will proceed to the ceremony of canonization, which takes place with great solemnity in the basilica of St Peter.


A special point of attaction in this jubilee of 1450 was the canonization of Bernardino of Siena; and, in spite of the plague which broke out in Rome, the celebrations ran a brilliant course.


His zeal in founding monasteries earned for him his surname "the Pious," and canonization by Pope Innocent VIII.


The canonization of oral tradition in the Mishnah brought the advantages and the disadvantages of a legal religion, and controversialists have usually seen only one side.


The most celebrated instance of the formal bestowal of the style is that of King Edward of England, who was made a "Confessor" on his canonization by Pope Alexander III.


The process of canonization, which follows that of beatification, is usually less lengthy.


He probably made the acquaintance of Lope de Vega at the festivals (1620-1622) held to commemorate the beatification and canonization of St Isidore, the patron saint of Madrid.


Even the clergy were by no means altogether on Innocent's side; the council of Lyons was attended by but 150 bishops, mainly French and Spanish, and the deputation from England, headed by Robert Grossetete of Lincoln and Roger Bigod, came mainly in order to obtain the canonization of Edmund of Canterbury and to protest against papal exactions.





canonization's Meaning in Other Sites