candie Meaning in Tamil ( candie வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
மெழுகுவர்த்தி,
People Also Search:
candied applecandied citrus peel
candies
candle
candle flame
candled
candlelight
candlelights
candlelit
candlemas
candlepin
candlepins
candlepower
candler
candie தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இந்தோனேசியாவிலுள்ள தமிழ் அகதிகள் முகாம் ஒன்றில் மெழுகுவர்த்திகள் ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
பெரியவர்களுக்கு மெழுகுவர்த்திகளும் சிறுவருக்கு பொம்மைகளு வழங்குவது வழக்கமாகக் காணப்பட்டது.
அவற்றின் காலத்தில் மிகவும் சிக்கலான மெழுகுவர்த்தி கடிகாரங்களாக 1206 ஆம் ஆண்டில் அல்-ஜசாரியின் கடிகாரங்கள் இருந்தன.
அந்த கிறிஸ்மஸ் மரம் அழகிய பொம்மைகளாலும், சிறுசிறு கைவினைப் பொருட்களாலும், நகைகளாலும், சிறு சிறு இசைக்கருவி வடிவங்களாலும், பழங்களாலும், மெழுகுவர்த்திகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இருபதாம் நூற்றாண்டில் இதற்கென்று பிரத்தியோகமான விசேச மெழுகுவர்த்தி கத்தரிப்பானும் மெழுகு வர்த்தி அணைப்பானும் மெழுகு வர்த்தியோடு கொடுக்கப் பட்டு வந்தது.
உயரிய, பெரிய மெழுகுவர்த்தி, முக்காலத்தில் இஸ்ராயேல் மக்கள் பாலைநிலத்தைக் கடந்து செல்லும்போது இரவில் நெருப்புத்தூணாக கடவுள் அவர்களுக்கு வழிகாட்டினார் என்பதனைக் குறிக்கும்.
யூத பாரம்பரியத்தின் படி, மெழுகுவர்த்திகள் அல்லது எண்ணெய் விளக்குகள் பொதுவாக வெள்ளிக்கிழமை இரவுகளில் எரியும்.
இந்த மெழுகு வர்த்தியை ஏந்தி நிற்க மேசையின் மீது வைக்கப்படும் எளிய மெழுகுவர்த்தி தாங்கியில் இருந்து கொத்தான விளக்கு தண்டு மற்றும் தொங்கும் சரவிளக்கு போன்ற பலவித கருவிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
இதேபோன்ற மெழுகுவர்த்திகள் பத்தாம் நூற்றாண்டு வரையில் ஜப்பானில் பயன்படுத்தப்பட்டன.
படகுகள் பூக்கள் மற்றும் மெழுகுவர்த்திகளால் அலங்கரிக்கப்படுகின்றன.
உடனே ஒரு ஃபிர் மரத்தை எடுத்து அதை மெழுகுவர்த்திகளால் அலங்கரித்து அதை கிறிஸ்து பிறப்பு விழாவில் பயன்படுத்தினார்.
கோயில்களிலும் கல்லறைகளிலும், இந்த மாலையானது பௌத்தத் துறவி சிலைகளின் கைகளில் இருந்து பிரார்த்தனை மெழுகுவர்த்திகளுடன் தொங்குவதைக் காணலாம்.