bruxelles Meaning in Tamil ( bruxelles வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
பிரசெல்சு,
People Also Search:
bryanbryce canyon national park
brynhild
bryological
bryologist
bryology
bryonies
bryony
bryophyta
bryophyte
bryophytes
bryozoa
brython
brythonic
bruxelles தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
கோப்பென் காலநிலை வகைப்பாட்டின் கீழ் பிரசெல்சு சமுத்திரக் காலநிலையைக் கொண்டுள்ளது.
பின்னர் அவர் பிரசெல்சு பல்கலைக்கழகத்தில் சட்ட மேற்படிப்பு பட்டமும், ஒப்பீட்டுச் சட்டமும் படித்தார்.
பிரசெல்சு கடற்கரைக்கு அண்மையிலுள்ளதால் அத்திலாந்திக்கு பெருங்கடலிலிருந்து வீசும் கடற்காற்று இதன் காலநிலையில் செல்வாக்குச் செலுத்துகிறது.
*பிரசெல்சு (ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தூதரகம்).
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் பிரசெல்சு (Bruxelles, ; Brussel, ), உத்தியோக பூர்வமாக பிரசெல்சு பகுதி அல்லது பிரசெல்சு தலைநகரப் பகுதி (Région de Bruxelles-Capitale, Brussels Hoofdstedelijk Gewest), என்பது பெல்ஜியத்தின் தலைநகரமும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நடப்புத் தலைநகரமுமாகும்.
1860ல் ஆச்சன் மற்றும் பிரசெல்சு இடையே செய்தி மற்றும் பங்குச் சந்தை நிலவரங்களை அளிக்க சுமார் 45 புறாக்களைப் பயன்படுத்தினார்.
1960களின் தொடக்கத்திலிருந்து பிரசெல்சு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைநகரானதுடன், புதிய கட்டடங்களும் கட்டப்பட்டன.
முதலாம் உலகப் போரில் பிரசெல்சு செருமனியால் கைப்பற்றப்பட்டாலும், செருமானியப் படைகள் இதற்குச் சேதம் விளைவிக்கவில்லை.
நடுக்காலத்தின் பிற்பகுதியில் கென்ட், புர்ஜெசு, ஆண்ட்வெர்ப், பிரசெல்சு போன்ற நகரங்கள் ஐரோப்பாவின் மிகவும் செல்வச்செழிப்புள்ள நகரியமாக்கப்பட்டவையாக விளங்கின.
பன்னாட்டு வேதியியல் ஆண்டின் நிறைவு விழா 2011 டிசம்பர் 1ஆம் நாளன்று பெல்ஜியம், பிரசெல்சு நகரில் கொண்டாடப்பட்டது.
பிளமிஸ் பிராபர்ன்ட் மாகாணம் பிரசெல்சு தலைநகர மண்டலத்தை சுற்றி அமைந்துள்ளது.
சூலை 1 – யொகான் எஸ்ச் மற்றும் ஹைன்ரிச் வோய்ச், லூதரனியம் கிறித்தவத்தைப் பரப்பும் பணியின் போது பிரசெல்சுவில்லுள்ள ரோமன் கத்தோலிக்க அதிகாரப் பட்டயங்களால் எரித்துக் கொலையுண்ட முதல் லூத்தரன் வேதசாட்சியாவார்.
பின்னர், த டெயிலி டெலிகிராப் பத்திரிகையின் பிரசெல்சு நிருபராகவும், பின்னர் 1994 முதல் 1999 வரை டெய்லி டெலிகிராஃப் பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார்.