<< brutalities brutalization >>

brutality Meaning in Tamil ( brutality வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

கொடுமை,



brutality தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பத்தாண்டு காலங்களாகப் பாகிஸ்தானில் வரதட்சணை மரணங்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது வரதட்சணை தொடர்பான கொடுமைகளும் மரணங்களும் பல்வேறு இடங்களிலும் பரவலாக நடைபெறுகிறது பாகிஸ்தானில் ஒரு ஆண்டிற்கு நிகழும் இம்மரணங்களின் எண்ணிக்கை 2000, அதாவது ஒரு லட்சம் பெண்களுக்கு 2.

வரதட்சணை கொடுமை குறித்து மனைவி புகார் செய்தால், மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498 ஏ குறிப்பிடுகிறது.

லஷ்மண்பூர் – பதே படுகொலைத் தீர்ப்பு : நீதிமன்றத்தின் வன்கொடுமை !.

தமிழர்கள் இலங்கை அரசின் கொடுமைகளுக்கு எதிராக தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் ஒரு அரங்காகவும் இதைக் கருதலாம்.

2010: லாரின் வூட் மீது பழிவாங்கல், எலேயன் குக் எழுதிய YA நாவலை, புகழ் மற்றும் கொடுமைப்படுத்துதல் ஆகியவற்றைக் கையாளுகிறது.

தென்னிலங்கையின் பிரபல பத்திரிகை ஆசிரியரும், படுகொலை செய்யப்பட்டவருமான லசந்த விக்கிரமதுங்கவின் மனைவியும், ஊடகவியலாளருமான சொனாலி விக்கிரமதுங்க தனது கணவரின் படுகொலையின் பின் நாட்டை விட்டு வெளியேறி தனது கணவனுக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து சர்வதேசப் பரப்பில் மனித உரிமை, ஊடக சுதந்திரம் குறித்துச் செயற்படுகிறார்.

வெற்றியைக் குவிக்கும் ‘குடுமி’ வேந்தே! பிறர் மண்ணைக் கைப்பற்றும் கொடுமையைச் செய்து அங்குக் கிடைத்த பொருள்களைக் கொண்டு நீ விரும்புபவர்களுக்கு மட்டும் இன்பம் தரும் செயல்களைச் செய்தல் அறச்செயலோ எனப் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் வினவுகிறார் .

கிறித்தவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பாக உரோமை ஆயருக்கும் பேரரசுக்கும் ஏற்பட்ட முதல் தொடர்பு இதுவே எனத் தெரிகிறது.

1973 நவம்பர் 27 அன்று மும்பையின் கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் அருணா ஷான்பாக் என்பவர் ஒரு துப்புரவாளரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.

கல்லூரியில் சேராத அதே வயதில் உள்ள பெண்களை விட கல்லூரியில் படிக்கும் பெண்கள் அதிகமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்பதற்கு தற்போது எந்த ஆதாரமும் இல்லை.

இந்தச் சொல் பொது பாலியல் துன்புறுத்தல் அல்லது பெண்களில் மேல் நிகழும் பாலியல் வன்கொடுமைக்கு பயன்படுத்தப்படுகிறது.

வேலையின் கொடுமை தாங்காமல் ஓடிவிட்ட சிறுவர்களுக்குக் கசையடி கொடுக்கப்பட்டு, அவர்கள் மீண்டும் தங்கள் முதலாளிகளிடம் திருப்பி அனுப்பப்பட்டனர்.

காம்ஸ் உறுப்பினர்களாக இல்லாத ஆனால் சல்வா ஜூடும் உறுப்பினர்களால் காம்ஸ் உறுப்பினர்கள் மீதான கொடுமைகளைக் கண்ட பல பெண்களும் மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்துள்ளனர்.

brutality's Usage Examples:

There were wholesale internments, conducted with the utmost brutality: and the horrors of the camps of Doboj, Mostar, Arad, Thalerhof, Mollersdorf, Gmiind, were early in 1918 revealed by Doctor Tresic in the Austrian Reichsrat.


In Hungary, as in Italy, he was accused of brutality.


If he is to be blamed in this particular matter, the blame must be chiefly confined to his imprudence in inviting Voltaire at the beginning and to the brutality of his conduct at the end.


The war thus begun, and known in Russian history as the The Rus- Thirteen Years' War, far exceeded even the Thirty sians invade Years' War in grossness and brutality.


It estranged from the king the hearts of all his French subjects, who were already sufficiently disgusted by~ many minor acts of brutality, as well as by incessant arbitrary taxation and by the reckless ravages in which Johns mercenary troops had been indulging.


The first time you see the game in action, the sheer brutality of the game's new impact punches soon becomes starkly clear.


While it was close enough to catch broadcasts of Phillies baseball and Eagles football, it was far enough away to be isolated from most of the brutality associated with the city of Brotherly Love.


European slavers dispersed them across the Americas to lead lives of degradation and brutality, without thought for their personal lives.


He was disgusted with the brutality of English manners, which he paints in no flattering colours, and he found pedantry and superstition as rampant in Oxford as in Geneva.


They are capable of extreme brutality, but also show altruism.


brutality of the war in Chechnya was played out in miniature against the children of Beslan.


Now, instead of just intellectually engaging with the news, we feel the government brutality, we experience the war, we are electrified by the demonstrations, and we are horrified at the suffering.





Synonyms:

inhumanity, atrocity, barbarity, savagery, barbarism,



Antonyms:

mercifulness, humaneness, smoothness, pleasantness,

brutality's Meaning in Other Sites