<< bronchiectasis bronchiole >>

bronchiolar Meaning in Tamil ( bronchiolar வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



மூச்சுக்குழல்


bronchiolar தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

ஆனால், கூடுதலான குருதிக்கசிவு இருந்தால் மூச்சுக்குழல் அழற்சியோ மூச்சுப் பிரிகுழல் விரிநோயோ, என்புருக்கி நோயோ, கடும்நுரையீரல் புற்றோ ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு.

நுரையீரல்கள் (Lungs),மூச்சுக்குழல் (Trachea), தொண்டை (Larynx), மேற்றொண்டை (Pharynx), வாயறை (Oral Cavity), மூக்கறை(nasal cavity) ஆகிய பகுதிகள் பேச்சு செயல்பாடுகளுக்கு காரணமாக அமைகின்றன.

மருத்துவம் மூச்சுக்குழல் அழற்சிஅல்லது மார்புச்சளி நோய் (Bronchitis) என்பது மூச்சுக்குழாயினை நுரையீரல்களுடன் இணைக்கும் மூச்சுக் கிளைக்குழல்களின் சுவற்றிலுள்ள சீதச்சவ்வில்/சளிச்சவ்வில் ஏற்படும் ஒரு அழற்சி நோயாகும்.

பச்சிளம் குழந்தை, குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இருக்கும் வளர்ச்சியடையாத நுரையீரல், குறுகிய மூச்சுக்குழல், ஊட்டச்சத்து பற்றாக்குறை, வளர்ச்சியடையாத நோய் எதிர்ப்பு மண்டலம் போன்ற காரணங்களால், இத்தகைய தொற்றுநோய் ஏற்படுவதாக மருத்துவச் செய்தி கூறுகின்றது.

சீரற்ற தொண்டைக்கட்டானது தீவிரமான கீழ்த்தொண்டை-மூச்சுக்குழல் அழற்சிக்கான அதே தீநுண்ம வகையினால் உருவாகின்றதாயினும், தொற்றுக்கான வழமையான அறிகுறிகள் (காய்ச்சல், கரகரப்பான தொண்டை மற்றும் அதிகரித்த முழுமையான குருதி எண்ணிக்கை) போன்றவற்றைக் கொண்டிருப்பதில்லை.

நெடுங்கால மூச்சுக்குழல் அழற்சி- தொடர்ந்து நீடித்துப் பல ஆண்டுகள் பாதிக்கலாம்.

இது மூக்கு நுனி, காதுச் சோணை, மூச்சுக்குழல் வாய் மூடி (Epiglottis) ஆகிய இடங்களில் உள்ளது.

மனிதர்களின் சுவாச மண்டலத்தில் மூக்கு, நாசியறை, மூச்சுக்குழல், மூச்சுக் கிளைக்குழாய், நுரையீரல்கள் முதலியன உள்ளன.

நாசிப்பள்ளம் மூச்சுக்குழல்.

உடலுக்கு வெளியே செய்து பார்த்த ஆய்வுகளின் படி இரெசுவெரட்ராலாலின் இயக்கம், தோல், முலை, பெருங்குடல், மூச்சுக்குழல், விந்துப்பை (prostate), இரைப்பை, கணையம் ஆகியவற்றில் தோன்றும் புற்றுநோய் உயிரணுக்களில் (கண்ணறைகளில்) குணப்படுத்து முகமான விளைவுகள் காணப்பட்டன.

மூச்சுக்குழலுக்குள் குழாய் செருகுதல், இதய இயக்க மீட்பு, பிணக்கூறாய்வு, அறுவைச் சிகிச்சை மருத்துவம், மூச்சுக்குழல் உள்நோக்காய்வு போன்ற மருத்துவச் செயல்பாடுகள் மூலமாக இவை செயற்கையாகவும் உருவாகின்றன .

மனிதச் சுவாச மண்டலத்தில் நாசிப்பள்ளம், புற நாசித்துளை, தொண்டை, குரல்வளை, மூச்சுக்குழல், மூச்சுக்கிளைக் குழல், காற்ருச்சிற்றறை, உதரவிதானம் போன்ற பகுதிகள் உள்ளன.

காற்றை உள்வாங்கி மூச்சுவிடும் நிகழ்வு இவற்றின் மூச்சுக்குழல்கள் வழியாகவோ அல்லது மூச்சுப்பைகள் வழியாகவோ நடக்கும்.

bronchiolar's Meaning in Other Sites