<< brits britten >>

brittany Meaning in Tamil ( brittany வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



பிரிட்டானி


brittany தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பிரிட்டானியப் பேரரசு புகழின் உச்சியில் இருந்த காலத்தில் எழுதப்பட்ட கொன்ராடின் படைப்புகள், அதன் தொலைதூரப் பிரதேசங்களை ஆளும் அதிகாரிகளின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களைக் காட்டுகின்றன.

அக்டோபர் 21 முதல் நவம்பர் 11 வரை நடைபெற்ற இம்முற்றுகையில் டச்சு காலனியான நாகப்பட்டினத்தை பிரிட்டானியப் படைகள் கைப்பற்றின.

இத்தகைய பிரபலத்தின் விளைவாக, ஜியோஃப்ரேயின் ஹிஸ்டோரியா ரேகம் பிரிட்டானியா இடைக்காலத்தின் பிற்பகுதியில், ஆர்தரியப் புனைவு மேம்பாடுகளில் மிகுந்த அளவில் செல்வாக்கு கொண்டிருந்தது.

பதினைந்தே நிமிடங்களில் பல பிரிட்டானிய டாங்குகள் மற்றும் கவச வண்டிகள் தகர்க்கப்பட்டன.

இப்படையெடுப்பு துவங்க சில மணி நேரங்கள் முன்னர் பிரெஞ்சு வான்குடை வீரர்கள் பிரிட்டானி பகுதியில் வான்வழியே தரையிறங்கினர்.

வான்வழியாக 24,000 பிரிட்டானிய மற்றும் அமெரிக்கப் படையினர் சூன் 5 பின்னிரவிலும், சூன் 6 அதிகாலையிலும் தரையிறங்கினர்.

டிசம்பர் 8ம்தேதி சிடி பர்ரானி என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த இத்தாலியப் பாசறைகளின் மீது பிரிட்டானியப் படைகள் தங்கள் தாக்குதலைத் தொடங்கின.

பிரிட்டானியத் தளபதி ஆச்சின்லெக்கின் மீது நம்பிக்கை இழந்த பிரிட்டானிய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அவருக்கு பதிலாகப் பதிலாக பெர்னார்ட் மோண்ட்கோமரியை புதிய பிரிட்டானியத் தளபதியாக நியமித்தார்.

1945 நிகழ்வுகள் மல்பெரி துறைமுகம் (Mulberry harbour) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் பயன்படுத்துவதற்காக பிரிட்டானிய இராணுவ அறிவியலாளர்கள் உருவாக்கிய ஒரு வகை செயற்கைத் தற்காலிகத் துறைமுகம்.

இங்கு பிரிட்டானியா, டிஐ சைக்கிள்ஸ் ஆஃப் இந்தியா, டன்லப் மற்றும் டி.

அதனை வழிமறித்து மூழ்கடிக்க பிரிட்டானிய கடற்படைப் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டது.

முன்னர் முதலாம் ஓடான் சண்டையில் கான் நகருக்கு மேற்கே இருந்த ஓடான் பள்ளத்தாக்கைக் கைப்பற்ற முயன்று பிரிட்டானியப் படைகள் தோற்றிருந்தன.

நவம்பர் 18ம் தேதி பிரிட்டானிய 8வது ஆர்மி லிபியப் போர் முனையில் தன் தாக்குதலைத் தொடங்கியது.

brittany's Meaning in Other Sites