<< bring up the rear bringer >>

bringdown Meaning in Tamil ( bringdown வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



கீழே கொண்டு


bringdown தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

களைப்புடன் கோபுரத்தில் இருந்த சசிபெருமாளைத் தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டிக் கீழே கொண்டுவந்தனர்.

ஈமு பறவை கழுத்தை மிகவும் தாழ்வாகக் கீழே கொண்டு வந்து அலகை கீழ்நோக்கி திருப்பி வைத்துக்கொள்வதால் முழுக் கழுத்தும் S-வடிவாக மாறி அப்படியே மடிகின்றது.

அதை உருக்கி பீரங்கி போன்ற ஆயுதங்களைத் தயாரிக்கும் நோக்கில் அதை சிங்கட்டாரா மலைக்குன்றிலிருந்து, உருட்டிக் கீழே கொண்டுவந்தனர்.

1768 பூகம்பத்தால் ஏற்பட்ட மிகப்பெரிய சேதமானது ஸ்தூபி யின் உச்சியைக் கீழே கொண்டுவந்தது, ஆனால் அரசர் ஹிசினுஷுன் தற்போதைய அதன் உயரமான 99 மீ (325 அடி) உயரத்திற்கு உயர்த்தினார்.

மீக்கடத்திகளின் வெப்பநிலையை அதன் நிலைமாறு வெப்பநிலைக்குக் கீழே கொண்டு செல்லும் போது, காந்த விசைக் கோடுகள் மீக்கடத்திகளின் பரப்பை விட்டு விலகலடையும் என்பதை வால்த்தர் மெய்சனர், ராபர்ட் ஒசன்பெல்டு ஆகிய அறிவியல் அறிஞர்கள் 1933 ஆம் ஆண்டு கண்டறிந்தனர்.

எனவே கிராமங்களில் நாற்பது வலிமையான மனிதர்கள் இவரை மலையிலிருந்து கீழே கொண்டு செல்ல முயன்றனர்.

வேலை இழப்பையும் வேலையில் பாதுகாப்பின்மையையும் எதிர்கொள்ளும் மனிதர்கள் விஷயத்தில் ஒப்பந்த சேவை அமர்த்தம் ஒரு சீரழிவான விளைவைக் கொண்டிருக்கிறது என்கிற கருத்தை மறுப்பது கடினம்; ஆயினும் ஒப்பந்த சேவை அமர்த்தம் விலைகளைக் கீழே கொண்டு வருவதால், பெரும் பொருளாதார ஆதாயத்தை எல்லோருக்கும் பரவலாய் கிட்டும்படி செய்ய முடிவதாக அதன் ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.

இன்னும் சில முன்னணிகள் ஆக்கப் பட்டு , அவை 3 யுக்தியுள்ள கண்காணிப்பின் கீழே கொண்டு வரப்பட்டன.

 "நிலைக்கு வா "  என்ற இரண்டாம் கட்டளைக் கிடைத்தவுடன் முன்புறமாக வலக்கையை கீழே கொண்டு வந்து  நேர்-நில் நிலைக்கு வர வேண்டும்.

அந்த வேற்றுகிரக வாசியின் போர்க்கப்பலைக் கீழே கொண்டு வந்து டெய்சியையும் மீட்கிறது.

மீக்கடத்திகளின் வெப்பநிலையை அதன் நிலைமாறு வெப்பநிலைக்குக் கீழே கொண்டு செல்லும் போது, காந்த விசைக் கோடுகள் மீக்கடத்திகளின் பரப்பை விட்டு விலகலடையும்.

மலைச்சரிவுகளில் இருந்து மழை நீரினாலும், புவி ஈர்ப்பு விசையினாலும் இவை கீழே கொண்டுவரப்பட்டு, மலை அடிவாரங்களில் பரவிக்கிடக்கின்றன.

முதலில் சுழித்து அதனை வலப்புறமாகக் கீழே கொண்டு வந்து அகரத்தை எழுதத் தொடங்கியது போல் கீழ்க் கொணர்ந்த அந்தக் கோட்டை வலப்புறமாக நீட்டில் அஃது உகரத்தின் வடிவமாகும்.

bringdown's Meaning in Other Sites