brightly colored Meaning in Tamil ( brightly colored வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
பிரகாசமான வண்ண
People Also Search:
brightnessbrightness level
brightnesses
brighton
brights
brightsome
brightwork
brigid
brigs
brigue
brigues
briguing
brill
brilliance
brightly colored தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இளைய மீன்கள் பெரும்பாலும் பெரியவறை விட பிரகாசமான வண்ணங்களைக் கொண்டுள்ளன.
18ஆம் மற்றும் 19ஆம் நூற்றாண்டில் இராணுவங்கள் பிரகாசமான வண்ணங்களையும், எடுப்பான தோற்றம் கொண்ட வடிவங்களையுமே சீருடைகளில் பயன்படுத்தி வந்தன.
இந்த தவளைகள் பெரும்பாலும் சிறிய அளவுள்ளதாகவும், பிரகாசமான வண்ணங்கள் கொண்டதாகவும் தீங்கற்றதாகவும் கருதப்படுகிறது, ஆனால் காட்டு தவளைகள் நச்சுத்தன்மை கொண்டதாக உள்ளன.
கர்பா நடனக் கலைஞரின் பாரம்பரிய உடை சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் பிரகாசமான வண்ண சான்யா, சோளி அல்லது கக்ரா சோளி ; பாந்தினி ( சாயம் ), அப்லா (பெரிய கண்ணாடிகள்) அல்லது அடர்த்தியான குஜராத்தி முனைகள் கொண்ட துப்பட்டா .
பெரும் பணக்காரர்களான ஆண்கள் பிரகாசமான வண்ணங்களில் அமைந்த பட்டுக் காலணிகளை அணிந்தனர்.
அக்காலச் சிற்பங்களில் பிரகாசமான வண்ணம் தீட்டப்பட்டன.
பிற்காலத்தில் தனது ஓவிய பாணியயை இயற்கைக் காட்சி ஓவியங்களிலிருந்து மற்ற பொருள் குறித்த ஓவியங்களுக்கு மாறிய போதும் கூட பிரகாசமான வண்ணங்கள் அவரது ஓவியங்களின் அடையாளமாயின.
இவற்றின் உடல் வட்டமான தட்டு போன்றும் சுத்தமான நீர் நிலைகளில் பிரகாசமான வண்ணத்துடனும் காணப்படுகின்றது.
indicus) குழுப் பறவைகள் வெள்ளைக் கன்னங்களையும், உச்சந்தலையில் பிரகாசமான வண்ணத்தையும், சிறிய அலகையும் மற்றும் நீளமான கருப்பு பிப்பையும் பெற்றுள்ளன.
வீரமாமுனிவரின் திருவுருவச் சிலை மரத்தாலான மற்றும் பிரகாசமான வண்ணங்களில் வரையப்பட்ட 10 அடி (3.
பூதன் விளையாடும் நடனக் கலைஞர் வழக்கமாக பிரகாசமான வண்ண இறுக்கமாக நெய்யப்பட்ட உடையை அணிந்துகொள்கிறார்.
இவை பிரகாசமான வண்ணங்களுடன் புதிது போல் கானப்படுகின்றன.
பூச்சிகளைக் கவர்ந்து இனப்பெருக்கம் செய்யவே இது ஒளிர்கிறது என்று சிலர் நம்புகிறார்கள், அல்லது தன்னை உண்ணும் விலங்குகளுக்கு எச்சரிக்கைவிடுக்கவே இவ்வாரு ஒளிர்வதாகவும் சொல்லப்படுகிறது, சில நச்சு அல்லது விரும்பத்தகாத விலங்கு இனங்கள் பிரகாசமான வண்ணங்களில் காட்சியளிப்பது போன்றது இது ஆகும்.
Synonyms:
coloured, colored, colorful, brightly-coloured,
Antonyms:
uncolored, colorlessness, white, natural, impartial,