brigadier general Meaning in Tamil ( brigadier general வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
பிரிகேடியர்,
People Also Search:
brigadingbrigand
brigandage
brigandine
brigandines
brigands
brigantine
brigantines
brigg
brighouse
bright
bright as a new penny
bright eyed
bright red
brigadier general தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இவர்களின் இரண்டாவது மகனான கோர்டன் ஸ்ட்ராச்சி ஷெப்பார்ட் பிரிகேடியர் ஜெனரல் பதவிக்கு உயர்ந்தார், ஆனால் முதல் உலகப் போரில் கொல்லப்பட்டார்.
இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார பிரபாகரன் குடும்பத்தின் எஞ்சிய உறுப்பினர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை என்று மே 2009 இல் கூறினார்.
மேலும் அந்த அறிக்கை, பிரிகேடியர் சுரிந்தர் சிங் மீது, கார்கில் ஊடுருவல் குறித்து சரியான நேரத்தில் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டியது.
பிரிகேடியர் பால்ராஜின் இறப்பிற்குப்பின் இப்பதவி நிலை யாருக்கும் வழங்கப்படாமல் வைக்கப்பட்டிருந்தது.
இப்பிரிவின் தலைவர் பிரிகேடியர் என்று அழைக்கப்படுவார்.
இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர்கள் கெஹெலிய ரம்புக்வெல, பிரிகேடியர் அத்துல ஜயவர்தன ஆகியோர் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "இந்த அனாதை இல்லம் உண்மையில் புலிகளின் இராணுவ வீரர்களுக்கான பயிற்சி முகாம் என்றும், இது ஒரு அனாதை இல்லமாகவோ அல்லது எந்தவொரு சிவில் கட்டமைப்பாகவோ தெரியவில்லை என்றும் தெரிவித்தனர்.
இந்திய விடுதலை இயக்கத்தினர் மீது முன் அறிவிப்பு ஏதுமின்றி ஆங்கிலேயே இராணுவத்தின் பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்டு எட்வர்டு ஹாரி டையர் தலைமையிலான இராணுவத்தினர் 1650 இரவுண்டு ரவைகளை துப்பாக்கிகளால் தொடர்ந்து சுட்டனர்.
24 ஆவது வயதில் நெப்போலியன் பிரிகேடியர் ஜெனரல் பதவிக்கு உயர்ந்தான்.
இப்படையின் காலாட்படைப் பிரிவுகள் மேஜர் ஜெனரல்களான நத்தானியேல் கிரீன், ஜோன் சலிவன் ஆகியோரின் தலைமையிலும், கனரக ஆயுதப் படைப் பிரிவு பிரிகேடியர் ஜெனரல் என்றி நாக்சு (Henry Knox) என்பவரின் தலைமையிலும் இருந்தன.
இக்குழுவின் அலுவல்முறை தலைவராக, வெல்லிங்டன் கண்டோன்மென்ட்டின் தலைமை நிர்வாகியான பிரிகேடியர் இருப்பார்.
1966) ஆப்கன் தேசியப் படையில் பிரிகேடியர் ஜெனரல் தரநிலையில் உள்ள படைத்துறை அதிகாரி.
பிரிகேடியர் - இதை யாரும் வாழும்போது பெற்றதில்லை.
மை ஹூன் நா (2004) — பிரிகேடியர்.
Synonyms:
brigadier, general officer,
Antonyms:
specific, particularity, discriminate,