brahmaputra Meaning in Tamil ( brahmaputra வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
பிரம்மபுத்திரா,
People Also Search:
brahminbrahminee
brahmini kite
brahminic
brahminical
brahminism
brahmins
brahms
braid
braided
braider
braiding
braidings
braidism
brahmaputra தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இம்மாவட்டத்தில் பழைய பிரம்மபுத்திரா ஆறு, ஜமுனா ஆறு, ஜிஞ்சிரா ஆறு, சத்தல் ஆறு, ஜெனாய் முதலிய ஆறுகள் பாய்வதால் நீர் வளமும், மண் வளமும் கொண்டுள்ளது.
அசாமில் காமரூப் மாவட்டத்தில் நாகபேரா அருகில் பிரம்மபுத்திரா ஆற்றில் கலக்கின்றது.
இந்த ஆபத்தான ஓங்கில் (சிகு என அசாமிய மொழியில் அழைக்கப்படுகிறது) பிரம்மபுத்திரா வடிநிலப்பகுதியில், குல்சி மற்றும் சுபன்சிரி ஆறுகளில் மட்டுமே இனப்பெருக்கம் செய்யும்.
திஜு ஆற்றுடன் இணைந்த கோலாங் ஆறு அளவில் பெரிதாகி, இறுதியாக பிரம்மபுத்திரா ஆற்றுடன் இணைகின்றது.
அகோம் பேரரசு (Ahom kingdom) (ஆட்சிக் காலம்: 1228 - 1826), வடகிழக்கு இந்தியாவின், பிரம்மபுத்திரா ஆறு பாயும் தற்கால அசாம் பகுதியில், தில்லி சுல்தானகம், மொகலாயர் மற்றும் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் போது 600 ஆண்டுகள் ஆட்சி புரிந்தது.
இமாலய ஆற்று வளம் (கங்கை, சிந்து, மற்றும் பிரம்மபுத்திரா).
ஆஸ்திரேலிய பெரிய விஷயங்கள் பிரம்மபுத்திரா ஆற்றுப் பள்ளத்தாக்கு (Brahmaputra Valley) கிழக்கு இந்தியாவிலுள்ள வடகிழக்கு இமயமலைத் தொடருக்கும் கிழக்கு இமயமலைத் தொடருக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும்.
இந்த மாளவதேசத்திற்கு மேற்கில் அஸ்தகிரி என்னும் மலையும், அஸ்தகிரிக்கும், சிம்மதேசத்தின் தென்கிழக்கில் கடற்கரையை ஒட்டி பிரம்மபுத்திரா நதியை ஒட்டி உதயகிரிக்கும், கிழக்கு மேற்காக திரிகூடம், அஸ்தகிரி மகாகாளமலையும், சிறிய காடுகளும், அவைகளில் மான், கரடி, பன்றி, புலி, யானை, குயில், மயில், அணில் ஆகிய விலங்குகள் அதிகமாக இருக்கும்.
பிரம்மபுத்திரா ஆற்றின் அகலமான மூன்று துணை ஆறுகளான திகாங் ஆறு, திபாங் ஆறு மற்றும் லோகித் ஆறுகள் சதியா நகரத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் கலக்கிறது.
இதன் அருகில் கங்கையின் கிளை நதிகளான பிரம்மபுத்திரா, இண்டஸ், காகரா போன்ற முக்கிய நதிகள் பாய்கின்றன.
கடல் மட்டத்திலிருந்து 114 அடி உயரத்தில் உள்ள இந்நகரத்திற்கு அருகில் மானசு தேசியப் பூங்கா மற்றும் பிரம்மபுத்திரா ஆற்றின் மூன்று கிளை ஆறுகள் பாய்கிறது.
பிரம்மபுத்திரா நதிக்கு இக்குளத்தின் வழியாகச் செல்லும் வழி இறுதியில் மூடப்பட்டது, காலனித்துவ காலத்தில் இந்த பகுதி மேலும் நிரப்பப்பட்டு இங்கு சுற்றுலா மாளிகை கட்டப்பட்டது.
இது அகன்ற கங்கை-பிரம்மபுத்திரா கழிமுகப்பகுதியில் 14,600 சதுர கிலோமீட்டர் (5,600 சதுர மைல்) பரப்பளவுடையது, இது இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து மேற்கத்திய வங்காளதேசம் வரை நீண்டிருக்கிறது.