<< bow bow and scrape >>

bow and arrow Meaning in Tamil ( bow and arrow வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

வில் மற்றும் அம்பு,



bow and arrow தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இரவு நேரங்களில், இளம் வீரர்கள் வாள்கள், ஈட்டிகள், வில் மற்றும் அம்புகள் வைத்தி காவலிருந்தனர்.

இவற்றில் சில சங்கிலிகளில் அல்லது வில் மற்றும் அம்புகளுடன் உள்ளன.

மு 10,000 மற்றும் 6,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பண்டைய குகை ஓவியங்களில் ஒருங்கமைக் குழுக்களால் வில் மற்றும் அம்புகளைக் கொண்டு சண்டையிடுவதைப் போன்று வரையப்பட்டுள்ளது.

இது உடலில் வண்ணம் பூசுதல், மர வில் மற்றும் அம்புகளை வைத்திருப்பதன் மூலம் செய்யப்படுகிறது.

இவர் பெரும்பாலும் கையில் வில் மற்றும் அம்பு ஏந்திய வேட்டைக்காரியாக சித்தரிக்கப்படுகிறார்.

தனக்கு 18 வயதாக இருந்தபோது காடுகளுக்காக போராட முடிவு செய்து வில் மற்றும் அம்புகளை எடுத்துக் கொண்டு காடுகளில் சுற்றித் திரிந்தார்.

“வாள்”, “பரிச்சா” (கவசம்), “சூலம்” (திரிசூலம்), “குந்தம்” (கோளம்), “அம்பில்வில்லம்” (வில் மற்றும் அம்பு) போன்ற சில ஆயுதங்கள் பொதுவாக திரையாட்டத்தில் பயன்படுத்தப்படுகின்றன .

குறிச்சியாக்கள் வீரம்மிக்க ஒரு பாரம்பரியத்தைக் கொண்டுள்ளனர், மேலும் வில் மற்றும் அம்புகளை கையால்வதில் வல்லுநர்கள்.

சதுர செப்பு நாணயங்கள் (ஒரு பக்கத்தில் ஒரு யானை மற்றும் மறுபுறம் வில் மற்றும் அம்புகள்) இந்த இடத்தில் காணப்பட்டன.

ஜகதாத்ரி காலைச் சூரியனின் நிறத்தில்காட்சி தருபவள், மூன்று கண்கள் கொண்டவள்; நான்கு ஆயுதங்களான, சக்கரம், சங்கு, வில் மற்றும் அம்புகளை வைத்திருக்கிறாள்.

ஆனால் தமிழ் குறவர்கள் வில் மற்றும் அம்புகளை வைத்து வேட்டையாடுவது, தேன் சேகரிப்பது, மூங்கில் கூடைகளை முடைவது போன்றவையே தமிழ் குறவர்களின் அசல் தொழிலாகும்.

Synonyms:

bow, arrow, weapon system, weapon, arm,



Antonyms:

rear, straight line, dissuasion, disarm,

bow and arrow's Meaning in Other Sites