<< boundedness bounder >>

bounden Meaning in Tamil ( bounden வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

கடமைப்பட்ட,



bounden தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பிற்காலத்தில் உலகின் ஏனைய பகுதிகளில் வளர்ந்த மேம்பட்ட மொழியியல், மேற்படி இலக்கணவியலாளர்களுக்குப் பெருமளவு கடமைப்பட்டுள்ளது.

விண்டோஸ் விஸ்டா நடவடிக்கைக்குரிய NTFS, NTFS சிம்பாலிக் லிங்க்குகள், பார்டிஷன் சுருக்குதல் மற்றும் சுய-சிகிச்சை செயல்பாடுகளை அறிமுகப்படுத்தியது, இந்த அம்சங்கள் கோப்பு அமைப்புக்கு அல்லாமல் இயங்குதள அமைப்பில் கூடுதல் செயல்பாட்டுக்கே அதிகம் கடமைப்பட்டிருக்கிறது.

எனவே, இந்த மகத்தான சாதனையைப் புரிந்த அந்நாளைய மக்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கத்தோலிக்க குருக்களும் குருத்துவத்தை விரும்பும் திருத்தொண்டர்களும் உரிய மற்றும் அங்கீகரிக்கப்பட்டுள்ள திருவழிபாட்டு நூல்களுக்கு ஏற்ப ஒவ்வொரு நாளும் திருப்புகழ்மாலையை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளனர்; எனினும் நிரந்தர திருத்தொண்டர்கள் ஆயர் பேரவையால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவிற்கு அதை நிறைவேற்ற வேண்டும்.

ஜோர்டானின் காசெமித் இராச்சியத்திற்கான தாராளமயமாக்கப்பட்ட அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அவர் தனது குறுகிய ஆட்சியின் போது பொறுப்பேற்றார், இது அரசாங்கத்தை கூட்டாகவும், அமைச்சர்கள் தனித்தனியாகவும் ஜோர்தானிய பாராளுமன்றத்திற்கு கடமைப்பட்டவர்களாகவும் ஆக்கியது.

அனைத்து உரிமம் பெற்ற ஐஎஸ்பி நிறுவனங்கள் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட சட்டத்தால் கடமைப்பட்டிருக்கின்றன.

இச் சம்பவத்தின் மூலம் இஸ்லாம் ஜீவகாருண்யத்துக்கு எந்தளவு முக்கியத்துவம் அளித்துள்ளதுஎள்பதையும்மனிதன் மன்தர்களுக்கு மட்டுமன்றி ஏனைய உயிரிணங்களுக்கும் பணிவிடை செய்யக் கடமைப்பட்டுள்ளான் என்ற உண்மையையும் தெளிவுபடுத்துகிறது.

சித்திரவதைக்கு உட்பட்ட, ஒருவர் மற்றொரு நபருக்கு கடமைப்பட்டிருக்க வேண்டும், அல்லது ஏற்கனவே உள்ள சட்டப்பூர்வ உரிமைகளை மீறுவதாக இருக்க வேண்டும்.

இந்த பொருப்புகளை மாநில தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு, வழிகாட்டல், கட்டுபாடு ஆகியவற்றிற்கு உட்பட்டு நிறைவேற்றவும் தேர்தல் தொடர்பான வேறு கடமைகளை செய்யவும் தேர்தல் அலுவலர் கடமைப்பட்டுள்ளார்.

மேல்நிலை ஆட்டங்களில் இவருக்குத் துணையாக இரண்டு துணை நடுவர்கள் (முன்பு லைன்சுமென் அல்லது கோடாட்கள்) பணியாற்றுவர்; இவர்கள் பந்து ஆட்டத்திற்கு வெளியே செல்வது, நடுவரின் பார்வைக்குப் புலப்படாத விதிமீறல்கள் போன்ற சமயங்களில் நடுவருக்கு பரிந்துரைக்க கடமைப்பட்டவர்கள்.

 "நாம் காணும் சமய நெறி, சமுதாயத் தொடர்புடைய நெறி, சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக - சமுதாயத்தின் நல் வாழ்வுக்காக வேண்டுவன செய்யக் கடமைப்பட்டிருக்கிறது.

தீர்மானம்: எதற்கு கடமைப்பட்டிருக்கிறாயோ அதை நிறைவேற்ற தீர்மானம் செய்.

"ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்" (யோவான் 13:14) என்று இயேசு கூறியதற்கு ஏற்ப, இச்சடங்கு வழியாக, ஒவ்வொருவரும் பிறருக்குப் பணிசெய்வதில் கருத்தாயிருக்க வேண்டும் என்னும் செய்தி வழங்கப்படுகிறது.

bounden's Usage Examples:

In fact, many were inclined to regard a journey to Jerusalem as the bounden duty of every monk - an exaggerated view which led to energetic protests, especially from Gregory of Nyssa, who composed a monograph on the pilgrimages (De its qui adeunt Hierosol.


She informed Sadler that Arran had asked her whether Henry had made propositions of marriage to herself, and that she had stated that "if Henry should mind or offer her such an honour she must account herself much bounden.





Synonyms:

obligatory,



Antonyms:

optional, unnecessary,

bounden's Meaning in Other Sites