<< bossing bossy >>

bossism Meaning in Tamil ( bossism வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



முதலாளித்துவம்


bossism தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

முதலாளித்துவம் வேலைப் பிரிவினையைத் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்குமான குணாம்சமாகக் கொண்டது, அதில் உற்பத்தி வழிமுறைகள் நேரடி உற்பத்தியாளர்களிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், துறவுசார் புரட்டஸ்தாந்தத்தின் சில குறிப்பிட்ட இயல்புகள், மேலை நாடுகளில், முதலாளித்துவம், அதிகாரம், பகுத்தறிவுசார் சட்டமுறை அரசுகள் என்பன வளர்ச்சியடைவதற்கு வழிவகுத்தன என்றும் இவர் கூறினார்.

2020 இல் நடைபெற்ற ஆய்வு 996 கலாச்சாரத்தை "நவீன அடிமைத்தனத்துடன்" ஒப்பிடப்படது, இது "கட்டுப்பாடற்ற உலக முதலாளித்துவம் மற்றும் படிநிலை மற்றும் கீழ்ப்படிதலின் கன்பூசிய கலாச்சாரம் ஆகியவற்றின் கலவையால் உருவாக்கப்பட்டது.

தனியுரிமை, முதலாளித்துவம் கையாலாகாத நிலையில் பாசிசத்தைச் சரணடைகின்றது என்பது உண்மையே.

பொறியியலில் பட்டயப் படிப்பாளியான இவர், அரியலூரில் இருந்தபடி, முதலாளித்துவம், நிலப் பிரபுத்துவத்துக்கு எதிராக செயல்பட்டு வந்த ஒரு தமிழ் தேசியர் ஆவார்.

தற்போது அதிகாரம் செலுத்தும் முதலாளித்துவம் இந்த அதிகாரத்தை எளிதாகப் பெற்றிடவில்லை.

முதலாளித்துவம் தொழிலாளிகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுரண்டும் எனவும் அவர்களது கூலியை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைக்கும் எனவும் மார்க்சியம் கூறுகின்றது.

இந் நூலானது மூலதனம் பற்றி பொருளியலாளர்களினால் முன்வைக்கப்பட்ட கோட்பாடுகள், முதலாளித்துவம் பற்றிய மார்க்சின் ஆய்வுகள் போன்றவற்றை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது.

பொதுவாக, ஒரு பொருளாதார அமைப்புமுறையாகவும், உற்பத்தி முறையாகவும் முதலாளித்துவம் பின்வருமாறு சுருக்கமாகச் சொல்ல முடியும்:.

சமூக முதலாளித்துவம், சோசலிசம் மற்றும் முதலாளித்துவம் ஆகிய இரண்டும் பரஸ்பரம் தனித்துவமானவை என்ற கருத்தை ஏற்க மறுக்கிறது.

முதலாளித்துவம் குழும முதலாளித்துவமாக மாறி நுகர்வுக் கலாச்சாரம் வளர்கின்ற ஒரு சூழ்நிலையையே பின்நவீனத்துவம் வெளிப்படுத்தியது.

இவரது படைப்புகள் முக்கியமாக முதலாளித்துவம் மற்றும் வறுமையின் விளைவுகளை மையமாகக் கொண்டிருந்தன.

தொழிற்புரட்சியைத் தொடர்ந்து, மார்க்ஸ் மற்றும் எங்கல்சு முதலான சமூகவுடைமை விமர்சகர்கள், தொழிற்சாலை ஆலைகளில், ஆபத்தான பொருட்களுடன் தொழில்புரியவேண்டி நிர்ப்பந்திக்கப்பட்ட பாட்டாளி வர்க்கத்துக்கு முதலாளித்துவம் கொடுமையிழைப்பதாக குற்றம் சாட்டினர்.

bossism's Meaning in Other Sites