book of genesis Meaning in Tamil ( book of genesis வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
ஆதியாகமம்,
People Also Search:
book of hoseabook of instructions
book of isaiah
book of jeremiah
book of job
book of jonah
book of joshua
book of judges
book of judith
book of knowledge
book of lamentations
book of leviticus
book of maps
book of micah
book of genesis தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
சென்னை புறநகர் தொடருந்து நிலையங்கள் ஏதோன் தோட்டம் (Garden of Eden, எபிரேயம் גַּן עֵדֶן, Gan ʿEdhen) என்பது ஆதியாகமத்தில் (ஆதியாகமம் 2-3) அதிகமாகவும், எசேக்கியேல் நூலிலும், எசாயா நூலிலும் மற்றும் பழைய ஏற்பாட்டில் பல இடங்களிலும் நேடியாகவும், மறைமுகமாகவும் விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒர் தோட்டமாகும்.
அவர் புதிய ஏற்பாட்டை முதலில் மொழிபெயர்த்து முடித்தபின், பழைய ஏற்பாட்டில் ஆதியாகமம் தொடங்கி தானியேல் வரையும் முடித்தார்.
மக்பத்தின் வீழ்ச்சி ஆதியாகமம் 3 இல் உள்ள மனிதனின் வீழ்ச்சியைப் போலவே உள்ளது, மேலும் அவன் மீண்டும் மந்திரவாதிகளிடம் அறிவுரைக்காக வருவது, 1 சாமுவேல் 28 இல் உள்ள சால் மன்னனின் கதையைப் போலவே உள்ளது.
விவிலியத்தில் ஒரு முறை இந்நகரின் பெயர் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளது (ஆதியாகமம் 10:10).
யூதா என்னுன் எபிரேயச் சொல்லில் இறை புகழ் என்னும் பொருள் அடங்கியுள்ளது (காண்க: தொடக்கநூல் [ஆதியாகமம்] 29:35).
அத்துடன் கிறித்தவ வேதாகமத்தின் பழைய ஏற்பாடான ஆதியாகமம் பற்றிய ஓர் நூலையும் எழுதியுள்ளார்.
ஆதியாகமம் 13:10 இல் இவை யோர்தான் நதிக்கரையில் இருந்ததாக கூறப்ப்பட்டுள்ளது.
இக்கருதுகோளின் பாடி, ஐந்து திருச்சட்ட நூல்களான ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் என்பன கி.
சமய நம்பிக்கையுள்ள யூதர்கள் இப் பகுதி கடவுளால் யூத மக்களுக்கு உடைமையாக்கிக் கொள்ள கொடுக்கப்பட்டது என, தோராவின் அடிப்படையில், குறிப்பாக ஆதியாகமம், யாத்திரையாகமம் மற்றும் இறைவாக்கினர்களின் நூல்களின் அடிப்படையில் நம்புகின்றனர்.
2008இல் வெளியிடப்பட்ட இக்காவியம் விவிலியத்தின் முதல் நூலாகிய ஆதியாகமம் என்னும் தொடக்க நூலை அடிப்படையாகக் கொண்டு மரபுக் கவிதையில் உருவாக்கப்பட்டது ஆகும்.
இதன் பழைய பெயர் லூசு/ லூஸ் ( தொடக்க நூல் / ஆதியாகமம் 28 :19, 35: 6 ) .
ஆதாமுக்கும் ஏவாளுக்கும் காயின், ஆபேல், சேத் என்ற மகன்கள் பிறந்ததாகத் தொடக்க நூல் (ஆதியாகமம்) கூறுகிறது.
144 பழைய ஏற்பாட்டு வசனங்களில் இது 173 முறை தென்படுகிறது, இவை யாவும் ஆதியாகமம் 29: 7 - இல் உள்ளபடி 'மந்தைக்கு உணவளிக்கும் என்ற இயல்பான பொருள்கொண்டே வருகிறது.
Synonyms:
beginning, generation,
Antonyms:
ending, deactivation, finish,