<< blow out of the water blowback >>

blow up Meaning in Tamil ( blow up வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



வெடிக்க


blow up தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

புரோமின் ஐம்புளோரைடு தண்ணீருடன் வெடிக்குமியல்புடன் வினைபுரிகிறது.

பிரிட்டிஷ் படை 800 சிப்பாய்கள் மற்றும் பீரங்கிகளைக் கொண்டு ராஸ் அல் கைமா நகரத்தை வெடிக்கச் செய்தது.

வெடிக்கும் வேதிப்பொருட்கள் கரிமமுப்புளோரோபோரேட்டுகள் (Organotrifluoroborates) என்பவை [RBF3]−என்ற பொதுவாய்ப்பாட்டைக் கொண்ட எதிர்மின் அயனிகளைப் பெற்றிருக்கும் கரிமப் போரான் சேர்மங்களைக் குறிக்கும்.

இச்செயல்பாடுகள் நாபொலியில் ஆயுதப் புரட்சி வெடிக்க இறுதித் தூண்டுகோலாக அமைந்தன.

வட கொரியா தனது அறிவிப்பில், போர்க்களங்களில் இதன் விளைவானது இன்னும் வேறுபட்ட நிலையில் இருக்கலாம் எனவும், இதன் வெடிக்கும் திறன் பத்து கிலோடன் முதல் 100 கிலோ டன் வரை மாற்றியமைக்கப்பட இயலும் எனவும், இன்னும் அதிக உயரங்களில் கூட மிக அதிக சக்தி வாய்ந்த தாக்குதல்களுக்காக (அணுக்கரு மின்காந்தத் துடிப்பு) இக்குண்டினைப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது.

வெடித்தூண்டி அல்லது மின் உருக்கியால் தூண்டப்பட்டு வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்படும்.

ஏதாவது ஒரு காரணத்தின் பொருட்டு ஆக்சிசன் தேவை ஏற்பட்டால் புறத் தூண்டுதல் மூலம் வெடிக்கச் செய்து இரு வேதிப் பொருட்களையும் கலக்க வைத்து, ஆக்சிசனை உற்பத்தி செய்கின்றார்கள்.

ஓர் தீக்கல், கிண்ணியின் மேலிருக்கும் தகட்டில் அடிப்பதால், ஏற்படும் தீப்பொறியைக் கொண்டு, எரியூட்டித் துகள்களை பற்றவைத்து, துப்பாக்கியை வெடிக்கச் செய்யும் இயங்குநுட்பம் ஆகும்.

மற்ற வெடிபொருட்களை வெடிக்கத்தூண்டும் முதல்நிலை வெடிபொருளாக இது பயன்படுத்தப்படுகிறது.

அறைவெப்பநிலையில் நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகின்ற போதிலும் கரிமச் சேர்மங்களுடன் பட நேர்ந்தால் இது தீவிரமாக வெடிக்கிறது.

வெடிக்கத் தூண்டும் பொருள் மற்றும் ஒளியூட்டும் கிளாரொளி முதலியனவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

கிளைமோரில் உருக்கு உருளைகள் பொருத்தப்பட்டு எதிரியின் பக்கம் எனக்குறிப்பிடப்பட்ட ஓர் திசையில் வெடிக்கும்.

Synonyms:

dynamite, change integrity, detonate, explode, fulminate, set off,



Antonyms:

applaud, prove, disappear, arrive, play down,

blow up's Meaning in Other Sites