<< birth control pill birth pangs >>

birth defect Meaning in Tamil ( birth defect வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

பிறவிக் குறை,



birth defect தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

சில பிறவிக் குறைகள் உடற் கட்டமைப்பு குறைபாடு மற்றும் செயற்பாட்டுக் குறை ஆகிய இரண்டையும் கொண்டிருக்கும்.

பிறவிக் குறைபாடுகள் மற்றும் தலை நீர் வீக்கம் தொடர்பான நோய்களுக்கான அறுவை சிகிச்சை.

பிறவிக் குறைபாடுகளுக்கான அறுவை சிகிச்சைகள்.

பொதுவாக வெளிச் சோதனை முறை கருக்கட்டலினால் பிறவிக் குறைபாடுகள் ஏற்படுவதில்லை.

இது பிறவிக் குறைபாடு ஆகும்.

பிறக்கும் போதே லிபோச்ட்ரோபி என்ற அரிய வகை பிறவிக் குறைபாட்டுடன் பிறந்தார்.

பிறவிக் குறை ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருப்பதாக பெரும்பான்மையான மக்கள் நம்புவதாக கருதப்படுகிறது.

தவளைகள் மஞ்சள் காமாலையுடன் கூடிய நோய்கள், மஞ்சள் காமாலை இல்லா நோய்கள் எனவும் குறிப்பிட்ட கல்லீரல் பகுதியின் வீர்ப்பைக் கொண்டு பிறவிக் குறைபாடு நோய்கள் எனவும் சாறுண்ணிகளால் உண்டாகும் பை நோய்கள் சீழ் கட்டி, புற்றுக் கட்டி நோய்கள் எனவும், மிகவும் பெரியதாக வீர்த்த பல்வேறு கட்டிகள் இரண்டாம் நிலைப் புற்று எனவும் பலவாறாக பிரித்து அறியலாம்.

மற்றொரு பிறவிக் குறைபாடான உந்திப்பிதுக்க நோயிலிருந்து இரைப்பை புடைப்பு நோய் வேறுபடுகிறது, இந்நோயில் நீண்டிருக்கும் இரைப்பைக்கு மேலாக மூடு சவ்வு ஏதும் இருப்பதில்லை.

2015 ஆம் ஆண்டின் நிலவரப்படி 96 மில்லியன் மக்கள் பிறவிக் குறையினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இப்புரதத்தின் பிறவிக் குறைபாடு மனிதர்களில் கடுமையான இதயச் செயல் இ‌ழப்பை உண்டாக்கும்.

பாரம்பரியம், பிறவிக் குறைபாடு மற்றும் வளரும் நிலைகள் இளம் நோயாளிகளில் இந்தத் தாக்கத்துடன் தொடர்புடையனவாக உள்ளன; 40 வயதைக் கடந்த பிறகு பெரும்பாலும் கட்டிகள் ஏற்படலாம்; தலையில் ஏற்படும் காயங்கள் மற்றும் மத்திய நரம்பு மண்டல நோய்த் தொற்றுகள் ஆகியவை எந்த வயதிலும் ஏற்படலாம்.

Synonyms:

congenital abnormality, anomaly, hermaphroditism, cleft lip, colour blindness, epispadias, Down syndrome, encephalocele, spina bifida, syndactyly, clinocephaly, spinocerebellar disorder, anencephalia, syndactylism, ametria, hyperdactyly, schistorrhachis, scaphocephaly, rachischisis, congenital defect, congenital disorder, anomalousness, Down's syndrome, ablepharia, meningocele, plagiocephaly, colour vision deficiency, mongolism, cheiloschisis, clinodactyly, amelia, cleft palate, anencephaly, meromelia, trisomy 21, macroglossia, congenital anomaly, clinocephalism, color vision deficiency, oxycephaly, hermaphrodism, tongue tie, color blindness, polysomy, congenital heart defect, myelomeningocele, polydactyly, acrocephaly, albinism, mongolianism, harelip, pseudohermaphroditism, ankyloglossia, defect,



Antonyms:

normality, hyperpigmentation, perfection, advantage,

birth defect's Meaning in Other Sites