biological research Meaning in Tamil ( biological research வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
உயிரியல் ஆராய்ச்சி,
People Also Search:
biological timebiological warfare
biological warfare defence
biological warfare defense
biological weapon
biologically
biologicals
biologics
biologist
biologists
biology
biology department
biology lab
biology laboratory
biological research தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
நோயியல் என்ற சொல் பொதுவாக நோய் பற்றிய படிப்பையும் குறிக்கிறது, இப்பிரிவு பல்வேறு வகையான உயிரியல் ஆராய்ச்சி துறைகள் மற்றும் மருத்துவச் சிகிச்சை நடைமுறைகளை உள்ளடக்கியுள்ளது.
30000 வரை தோன்றிய கடல்கோல்களால் உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் கூறிய இலெமூரியா இலக்கிய இலெமூரியாவாக (குமரிக்கண்டம்) மாறியிருக்கலாம்.
நவீன உயிரியல் ஆராய்ச்சிக்கான வசதிகளுடன் இந்த நிறுவனம் உள்ளது.
பைலோரி தொடர்பாக இன்னும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்துவருகிறார், மேலும் மேற்கு ஆஸ்திரேலியாவின், பெர்த்தின் UWAவில் ஒரு மூலக்கூறு உயிரியல் ஆராய்ச்சிக்கூடத்தை நடத்தி வருகிறார்.
இது புசாட் பெனலிட்டியன் டான் பெங்கெம்பங்கன் உயிரியல் (புஸ்லிட்பாங் உயிரியல்) (உயிரியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்) நிர்வாகத்தின் கீழ் செயல்பட ஆரம்பித்தது.
மண்டைமுகத் தசை மற்றும் வாய் உயிரியல் ஆராய்ச்சி.
உயிரியல் ஆராய்ச்சிகளுக்காகவும், வணிக நோக்கங்களுக்காகவும் மரபணு திருத்தியமைக்கப்பட்ட உயிரினங்கள் உருவாக்கப்படுகின்றன.
இந்த வியக்கத்தக்க அரிய மருத்துவ நிகழ்வுகள் குறித்து உயிரியல் ஆராய்ச்சி அறிஞர் மைக்கேல் நேம் என்பவர் பல ஆய்வுக் கட்டுரைகளும் நூலும் எழுதியிருக்கிறார்.
விண்வெளி நிலைய உயிரியல் ஆராய்ச்சித் திட்டம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல்வேறு ஆராய்ச்சி உயிரினங்களுக்கான நீண்ட கால சோதனைகளுக்கு இடமளிக்கும் வகையில் வாழ்விடங்களை உருவாக்கி வருகிறது.
இவர் ஒரு உயிரியல் ஆராய்ச்சியாளர், மருத்துவர், இயற்பியல் ஆராய்ச்சியாளர் மற்றும் தத்துவவாதி ஆவார்.
இதனைத்தொடர்ந்து கொங்கோவின் காட்டுப்பகுதிகளில் கடந்த 5 வருடங்களாகத் தேடி, மரபணுவியல் மற்றும் உயிரியல் ஆராய்ச்சிகளை நடத்தி இக்குரங்கினமானது , விஞ்ஞான உலகுக்கு புதியது என்பதனை உறுதிசெய்துள்ளனர்.
உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் கூறிய இலெமூரியா (20 மில்லியன் ஆணடுளுக்கு முன் மூழ்கிய கண்டம்) என்பது வேறு.
Synonyms:
research project, somatic cell nuclear transfer, scientific research, nuclear transplantation, SCNT, somatic cell nuclear transplantation, stem-cell research, cloning,
Antonyms:
unintelligent, processed,