<< binary program binary system >>

binary star Meaning in Tamil ( binary star வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

இருமை நட்சத்திரம்,



binary star தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

அத்தகைய இணை கிரகண இருமை நட்சத்திரம் என்றோ அல்லது ஒளி அளவியல் இருமை நட்சத்திரம் என்றோ அழைக்கப்படுகின்றன.

அந்த இருமை நட்சத்திரம் நிறமாலையியல் இருமை நட்சத்திரமாகவும் இருக்குமானால், சுற்றுவட்டப் பாதை கூறுகளும் கண்டறியக் கூடியதாய் இருக்கும்.

ஒரு இருமை நட்சத்திரம் மேற்கூறியவற்றில் பல வகுப்புகளின் கீழ் இடம்பெறலாம்.

நவீன வரையறையின் கீழ் இருமை நட்சத்திரம் என்பது பொதுவாக ஒரு பொதுவான பொருண்மை மையத்தைச் சுற்றி வரும் நட்சத்திரங்களின் ஒரு இணையைக் குறிப்பிட மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

இத்தகையதொரு அமைப்பை இரட்டைக் கோட்டு நிறமாலையியல் இருமை நட்சத்திரம் என்கிறோம்.

ஒரு காட்சி இருமை நட்சத்திரம் என்பது தொலைநோக்கியில் பார்க்கும்போது அல்லது உயர்சக்தி இரட்டைத் தொலைநோக்காடி வழியே பார்க்கும்போது இரட்டை நட்சத்திரமாய் தோன்றக் கூடிய அளவுக்கு பாக நட்சத்திரங்களுக்கு இடையே கோணப் பிளவினை கொண்ட இருமை நட்சத்திரம் ஆகும்.

இரண்டு நட்சத்திரங்களின் சுற்றுவட்டத் தளம் பார்வைக் கோட்டுடன் நெருக்கமாய் அமைந்திருக்கக் கூடிய ஒரு இருமை நட்சத்திரம் கிரகண இருமை நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

சிரியஸ் என்பது இன்னுமொரு இருமை நட்சத்திரம்.

இந்த இருமை நட்சத்திரம் என்னும் வார்த்தைப் பயன்பாட்டை முதன்முதலில் சர் வில்லியம் எர்செல் 1802 ஆம் ஆண்டில் பயன்படுத்தினார்.

61 சிக்னி (சிக்னஸ் நட்சத்திரக் கூட்டத்தில் இருக்கும் ஒரு இருமை நட்சத்திரம்), புரோசியான் (கேனிஸ் மேஜர் நட்சத்திரக் கூட்டத்தின் ஒளிர்வுமிக்க நட்சத்திரம்), SS லாசெர்டே (கிரகண இருமை நட்சத்திரம்), V907 Sco (கிரகண இருமை நட்சத்திரம்) மற்றும் BG ஜெமினோரம் (இதுவும் ஒரு கிரகண இருமை நட்சத்திரம்) ஆகியவை பிற சுவாரசியமான இருமை நட்சத்திரங்களில் இடம்பெறுபவை ஆகும்.

1844 ஆம் ஆண்டில் பிரெடரிக் பெசல் தான் சிரியஸ் ஒரு இருமை நட்சத்திரம் என்பதைக் கண்டறிந்தார்.

இரட்டை நட்சத்திரம் என்னும் பிரயோகமும் பல சமயங்களில் இருமை நட்சத்திரம் என்கிற பிரயோகத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது.

பீட்டா லைரே என்பது இன்னொரு கிரகண இருமை நட்சத்திரம் ஆகும்.

Synonyms:

binary, double star, star,



Antonyms:

single, minor, lack,

binary star's Meaning in Other Sites