<< bichromate bicipital >>

bichromates Meaning in Tamil ( bichromates வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

இருகுரோமேற்று,



bichromates தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

நீர்க்கரைசலில் குரோமேற்று அன்னயனும், இருகுரோமேற்று அன்னயனும் சமநிலையில் காணப்படுகின்றன.

குரோமேற்று அயன் CrO42- என்ற மூலக்கூற்று வாய்ப்பாடாலும், இருகுரோமேற்று அயன் Cr2O72- என்ற மூலக்கூற்று வாய்ப்பாடாலும் குறிக்கப்படுகின்றன.

குரோமேற்று மற்றும் இருகுரோமேற்று அன்னயன்கள் இலத்திரன்களை ஏற்றுக்கொண்டு (ஏனையவற்றை ஒக்சியேற்றி) குறைந்த ஒக்சியேற்றும் நிலையை அடைகின்றன.

பொற்றாசியம் இருகுரோமேற்று.

பொற்றாசியம் இருகுரோமேற்று (potassium dichromate) அமிலச்சூழலில் மிகச்சிறந்த ஒட்சியேற்றியாக செயல்படும்.

இத்தகைய தீவாய்ப்புகள் ஆக்சிசனின் சேர்மங்களான, பெராக்சைடு, குளோரேட்டுக்கள், நைத்திரேட்டுகள், பெர்குளோரேட்டுக்கள், மற்றும் குரோமேற்று மற்றும் இருகுரோமேற்றுகளிலும் உண்டு; இவை நெருப்புக்கு வேண்டிய ஆக்சிசனை வழங்கக் கூடியவை.

குரோமேற்று மற்றும் இருகுரோமேற்று.

ரசாயன உயிர்வளித் தேவை சோதனையில் ஒட்சியேற்றியாக உபயோகிக்கப்படும் இருகுரோமேற்று (Dichromate) அம்மோனியாவை நைட்ரேடாக ஒட்சியேற்றப்படுவதில்லை ஆதலால் நைட்ரஜன் ஆக்கமாதலில் உட்கொள்ளப்படும் உயிர்வளியின் அளவு வேதிய உயிர்வளித் தேவை இறுதி கணிப்பில் பொருட்படுத்துவதில்லை.

குரோமேற்று அயனின் உப்புக்கள் மஞ்சள் நிறத்திலும், இருகுரோமேற்று அயனின் உப்புக்கள் செம்மஞ்சள் நிறத்திலும் உள்ளன.

25 நியமத்திறன் உள்ள பொற்றாசியம் இருகுரோமேற்று கரைசலே இச்சோதனையில் உபயோகிக்கப்படுகிறது.

இதன் குறைந்த வோல்ட்டளவு குரோமேற்று மற்றும் இருகுரோமேற்று காரக்கரைசலில் பலங்குன்றிய ஒக்சியேற்றும் பொருட்கள் எனக் காட்டுகின்றது.

அதிகமான ஒக்சியேற்றும் ஆற்றல் காரணமாக குரோமேற்று மற்றும் இருகுரோமேற்றுகள் நச்சுத்தன்மையுடைய சேர்மங்களாகும்.

அமிலத்தன்மையான கரைசலில் அதிக இருகுரோமேற்று அயன்களும், நடுநிலை அல்லது கார கரைசலில் அதிகமான குரோமேற்று அயன்கள் காணப்படுவதற்கு இதுவே காரணமாகும்.

குரோமேற்று மற்றும் இருகுரோமேற்றுச் சேர்மங்கள்.

Synonyms:

salt, dichromate,



Antonyms:

dull,

bichromates's Meaning in Other Sites