bethlehem Meaning in Tamil ( bethlehem வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
பெத்லகேம்
People Also Search:
bethrallbeths
bethuel
bethump
bethumping
bethune
betid
betide
betided
betides
betiding
betime
betimes
betise
bethlehem தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
விவிலியத்தின் முதல் பகுதியாகிய பழைய ஏற்பாட்டில் பெத்லகேம் தாவீதின் நகர் என்று அழைக்கப்படுகிறது.
"இது வழக்கமாக விலங்குகளுடன் கூடிய ஒரு விரிவான நிலப்பரப்பின் வடிவத்தை கொண்டிருக்கும், பெத்லகேம் மாட்டுத் தொழுவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அல்லது குறிப்பிடப்படாத உயிரினமாகவோ அல்லது நோவாவின் பேழையில் பயணித்த அல்லது பயணிக்காத உயிரினமாகவோ இருக்கலாம் ….
இயேசு பிறந்த ஆண்டு கிமு 8க்கும் 2க்கும் இடையே பெத்லகேம் நகரில் பிறந்தார்.
பெத்லகேம் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்.
இவ்வரலாறு நிகழுமிடம் பெத்லகேம் என்னும் தாவீதின் நகர்.
அரசியல் ரீதியாக, பெத்லகேம் ஆளுநரகமானது பாலஸ்தீனிய இடதுசாரிகளின் கோட்டையாகும்.
1995 'ndash; பெத்லகேம் நகரம் இசுரேலியர்களிடம் இருந்து பாலத்தீனர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இயேசு பெத்லகேம் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த வேளையிலும், அவரைக் கோவிலில் ஒப்புக்கொடுக்க எருசலேம் சென்ற நேரத்திலும், ஏரோது அரசன் அவரைக் கொல்லத் தேடியபோதும் மரியாவையும், குழந்தை இயேசுவையும் மிகுந்த அன்புடனும் அக்கறையுடனும் யோசேப்பு பாதுகாத்தார்.
இதன் முதன்மை நகரம் மற்றும் மாவட்ட தலைநகரமாக பெத்லகேம் உள்ளது.
டெல்க் பெத்லகேம் தேவாலயம், அம்பத்தூர்.
டிஇஎல்சி பெத்லகேம் ஆலயம் அம்பத்தூர் சென்னை-600 053.
பெத்லகேம் பல்கலைக்கழகம்-- 1973 இல் இருந்து செயல்படும் ரோமன் கத்தோலிக்க அவையால் நிர்வகிக்க படுகிறது.
பெத்லகேம் நகரின் எபிரேயப் பெயர் "Beit Leḥm" அல்லது Beyt Leḥem (בֵּית לֶחֶם) என்று வரும்.