bestknown Meaning in Tamil ( bestknown வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
நன்கு அறியப்பட்ட
People Also Search:
bestowalbestowals
bestowed
bestower
bestowers
bestowing
bestowment
bestowments
bestows
bestraddle
bestrew
bestrewed
bestrewing
bestrewn
bestknown தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
நன்கு அறியப்பட்ட தொண்டு நிறுவனமான தென்னிந்திய மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைமையகம் இங்குள்ள கரமனை ஆற்றங்கரையில் உள்ளது.
ஆபிரிக்க வரலாறு திரிபுவந்தாசு புருஷோத்தம்தாசு இலுஹார், என்பவர் இந்தியாவில் சுந்தரம் (22 மார்ச் 1908 'nbsp; - 13 ஜனவரி 1991) என்ற அவரது புனை பெயரால் நன்கு அறியப்பட்ட, குஜராத்தி கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.
* சார்லஸ் லாம் (Charles Lamb, 10 பிப்ரவரி 1775 'ndash; 27 டிசம்பர் 1834) ஒரு ஆங்கிலேயக் கட்டுரையாளர், இவர் எழுதிய இலியாவின் கட்டுரைகள், மற்றும் தன் சகோதரி மேரி லாம்பின் உதவியுடன் எழுதிய குழந்தைகளுக்கான ஷேக்ஸ்பியரின் கதைகள் ஆகிய நுால்களுக்காக ஆங்கில இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவா்.
காசுமீர் நாடகத் துறையில் நடிகர்,வசனகர்த்தா, மற்றும் இயக்குனர் முதலான பங்களிப்புகளை வழங்கியதால் நன்கு அறியப்பட்டார்.
நைட்ரஜன் அளவை உறுதி செய்ய ரைசோபியத்தை ஊட்டமிடல் ஒரு நன்கு அறியப்பட்ட வேளாண் நடைமுறையாகும்.
ஸ்ரீஜா → ஷேஷ்ரிகா, இந்த சீரியலில் திவ்யஸ்ரீயின் பெண் வேடத்தில் நடிக்கிறார், அவர் 'சங்கிலி' சீரியலில் நன்கு அறியப்பட்டவர்.
நெடுங்கண்டம் அதன் மசாலா உற்பத்திக்கு நன்கு அறியப்பட்டதாகும்.
இவற்றுள் நன்கு அறியப்பட்டது மாச்சு பிச்சுவிற்குச் செல்லும் பாதையாகும்.
கியூ அதன் வரலாற்று நினைவுச்சின்னங்களுக்காக நன்கு அறியப்பட்டிருக்கிறது, இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களில் ஒரு இடத்தைப் பெற்றுள்ளது.
தமிழ் இறைமறுப்பாளர்கள் நெபுலா மற்றும் விண்மீன் கொத்துகளின் புதிய பொதுப் பட்டியல் (New General Catalogue of Nebulae and Clusters of Stars, சுருக்கமாக NGC) என்பது உள் வானிலுள்ள நெபுலா மற்றும் விண்மீன் கொத்துகள் போன்று நன்கு அறியப்பட்ட வான்பொருட்களின் பட்டியலாகும்.
மைசூரில் உள்ள மைசூர் பல்கலைக்கழகத்தின் முதுகலை பட்டப்படிப்பு மையமான மானசா கங்கோத்ரி என்று இப்போது நன்கு அறியப்பட்ட ஜெயலட்சுமி விலாச மாளிகை இவர்களின் குடியிருப்பு மாளிகையாக இருந்தது.
1960 களில் ஆசியாவில் தானியப் பஞ்சத்தை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு அரிசி இனங்களை வளர்க்கும் பசுமைப் புரட்சி மூலம் நன்கு அறியப்பட்டது.
இதில் நன்கு அறியப்பட்ட சிற்றினமாக பைரோகோரிசு ஆப்டிடெரசு உள்ளது.
bestknown's Usage Examples:
The Bluefields, Blewfields, Escondida, or Rio del Desastre, which derives its bestknown name from that of Blieveldt, a Dutch corsair, is navigable for 65 m.
Some of the bestknown members of the group belong to the Tenebrionidae, a large a FIG.
The bestknown name in connexion with them is that of Onomacritus, who, in the time of the Peisistratidae, made a collection (including forgeries of his own) of Orphic songs and legends.
The bestknown family is the Hydrophilidae, in which the feelers are short with less than eleven segments and the maxillary palpi very long.
The bestknown parts of Boerhaave's system are his doctrines of inflammation, obstruction and "plethora.
Daniel was well educated at a famous dissenting academy, Mr Charles Morton's of Stoke Newington, where many of the bestknown nonconformists of the time were his schoolfellows.
The bestknown of those who bore it was Marcus Calpurnius Bibulus, consul with Julius Caesar, 59 B.
Most of the bestknown narratives of the patriarchal and Mosaic ages belong to " JE.
"The bestknown generic types are Eucholoeops, Hapalops and Pseudahapalops, of which considerable portions of the skeleton have been disinterred.
Sulphides are known corresponding to the bestknown oxides.
The principal varieties of Egyptian cotton are: Mitafifi, the bestknown and most extensively grown, hardy and but little affected by climatic variation.
The two bestknown genera are Cora and Dictyonema; Corella, whose hymenium is unknown, is also placed here by Wainio.