besides this Meaning in Tamil ( besides this வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
இது தவிர
People Also Search:
besiegedbesiegement
besieger
besiegers
besieges
besieging
besiegings
besit
besitting
beslave
beslaved
besmear
besmeared
besmearing
besides this தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இது தவிர தஞ்சை மாவட்டம் நல்லூரிலும் காணப் படுகிறது.
இது தவிர, ஒட்டகங்களின் உடல் பொதுவாக வியர்வையை வெளியிடுவதில்லை.
இது தவிர, சீன மட்பாண்டமும் கிடைத்திருக்கிறது.
இது தவிர, தடுக்கி விழுதல் மற்றும் வாகன விபத்துகள் போன்ற பல உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு ஆல்கஹால்தான் காரணம்.
இது தவிர, கணினி, தியானம், விளையாட்டு மற்றும் சாகசம் போன்றவற்றில் மாணவர்கள் ஒவ்வொரு பிரிவிலும் 3 மாதங்கள் பயிற்சி செய்யும் திட்டத்தின் பகுதிகள் உள்ளன.
இது தவிரப் பல சங்கங்களும் இயங்குகின்றன.
இது தவிர, மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் மாதத்தில் ஒரு நாள் ஒரு குக்கிராமத்திற்கு நேரடியாகச் சென்று முகாமிடுவர்.
இது தவிர அவருக்கு ஜப்பானிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.
இது தவிர பக்கவாட்டில் அலகின் அருகிலிருந்து துவங்கும் ஒரு மெலிதான தோல் உண்டு.
இது தவிர பட்டியல் சாதியினர் பங்கேற்க அனுமதி மறுக்கப் பட்டிருந்த திருவிதாங்கூர் சட்ட்மன்றத்திற்கு அவர்களை அனுமதிக்க ராஜாகோபாலாச்சாரி ஆணையிட்டார்.
இது உத்திரப் பிரதேசத்திலேயே பெரிய நகரம், வட, நடு இந்தியாவில் தில்லிக்கு அடுத்தாற்போல் பெரிய மாநகரம், இது தவிர இந்தியாவிலேயே 11-ஆவது பெரிய நகரமும் ஆகும்.
இது தவிரத் தொழில் துறைகளுக்குப் பல்வேறு வசதிகளை வழங்கும் துறைகளைச் சேர்ந்த உற்பத்தியாளர்களும், வழங்குனர்களும் குறித்த தொழில் துறையினருக்கு இலவசமாக விரிவுரைகளையும், ஆய்வரங்குகளையும் ஒழுங்கு செய்வதும் உண்டு.