<< belittle belittler >>

belittled Meaning in Tamil ( belittled வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

இகழ்,



belittled தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மான்கள் இரந்து, பிறர்பின் சென்று வாழாமல் தாமே உழைத்து இன்ப வாழ்வு வாழ்கின்றன எனும் புகழ்ச்சியில், இரந்து, பிறர்பின் சென்று, அவர்கள் கொடுக்கும் பொருளைப் பெற்றுத் துன்ப வாழ்வு வாழும் இரவலனின் இகழ்ச்சி மறைமுகமாகச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை உணரலாம்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சிசுபாலன் தன் அதிருப்தியைக் காட்ட கண்ணனை பலவாறு இகழ்ந்தான்.

அந்நேரம் கோவில் நல்ல நிலைமையில் இருந்தாலும், அந்த கோவிலை பராமரித்தவர்கள் ஒன்றுமே இல்லாதது போல பாவனை செய்தார்கள் மேலும் கோபத்துடன் அவரை அருகாமையில் உள்ள குருவாயூர் கோவிலில் சென்று வசதிகளை பெற்றுக்கொள்ளும் படி இகழ்ந்து அவரை அங்கு அனுப்பினார்கள், அந்தக்கோவிலின் அப்போதைய நிலைமையை நன்றாக உணர்ந்துகொண்டே அவர்கள் அப்படி செய்தார்கள்.

இது பாரியை இகழ்வது போலத் தோன்றினும், பாரிக்கு நிகராகக் கொடுப்பாரில்லை என்று புகழ்ந்ததே ஆகும்.

தம்புகழ் இகழ்வோர் எம் புகழ் இகழ்வோர்.

புலவர் கழாத்தலையாரை இகழ்ந்த அரசன் எவ்வி கெட்டொழிந்தது போல் உனக்கும் கேடு நேரும் என்று கபிலர் அவனை எச்சரித்துவிட்டுச் சென்றார்.

எள்ளல் நகை, இகழ்ச்சி.

நகை மகிழ்ச்சி, விளையாட்டு, இகழ்ச்சி ஆகியவற்றில் தோன்றும் மெய்க்குறிப்பாகிய நகை.

இம் மலைமீது ஒரு முனிவர் தவம் செய்துகொண்டிருந்தாராம், அவ் வழி வந்த பன்னிரண்டு குறும்புக்கார இளைஞர்கள் அம் முனிவரை இகழ்ந்து பேசினார்களாம்.

சான்று: அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

உவமேயம்: தம்மை இகழ்வார்ப் பொறுத்தல்.

செஞ்சிப் பாளையப்பட்டின் தலைவன், தேசிங்கு; வடக்கன்; தமிழரை இகழ்பவன்.

*எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இன்றியமையாதன; ஆகவே, அவற்றை வீணென்று இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே.

ஆரானும் சொல்லப்படுவாள் -- அவளும்தன் (66)பேராயமெல்லாம் ஒழியப்பெருந்தெருவேதாரார் தடந்தொள் தளைக்கலன்பின்போனாள் (67)ஊரார் இகழ்ந்திடப் பட்டாளே?.

belittled's Usage Examples:

Gaelic traditions were belittled and Gaelic speakers held up as illiterate bumpkins.


No wonder he was upset when I belittled the culture here.


Miss Sullivan never needlessly belittled her ideas or expressions to suit the supposed state of the child's intelligence.


In fact, practitioners of Karate-Do are now often belittled as deluded individuals practicing an ineffective children's art.


Addicts are then more open to free discussions without feeling cornered or belittled in any manner.


Allen couldn't be rejected, so he belittled her intelligence, the close relationship with her family and accused her of cheating on him.


If a teen feels ridiculed, belittled, judged, or pressured into dealing with a problem, his or her most likely reaction will be rejection, anger, and avoidance of the problem.





Synonyms:

decreased, diminished, small, reduced,



Antonyms:

unlimited, big, large, high, increased,

belittled's Meaning in Other Sites