become addicted Meaning in Tamil ( become addicted வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
அடிமையாகி
People Also Search:
become anxiousbecome apparent
become bad
become blue
become clear
become dry
become flat
become ill
become like
become manifest
become one
become rusty
become stale
become visible
become addicted தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
பார்வதியின் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி 48 வயதில் இறந்தார்.
அறிவாளிகளும்,மேதைகளும் ,மருத்துவத் துறையில் உள்ளோரும் கூட இதற்கு அடிமையாகின்றனர்.
அவர் வளர்ந்தபோதும், யஷ்வந்த் ராவ் மது மற்றும் அபினிக்கு அடிமையாகிவிட்டார்.
குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி உடல்நலத்தை இழந்தார்.
நோய்த்தொற்று அறிவியலானது 40 முதல் 60 சதவீத மக்கள் தங்களுடைய மரபு வழிக்காரணங்களினாலேயே மதுப் பழக்கத்திற்கு அடிமையாகின்றனர் என கூறுகின்றது.
போதை மருந்துகள் மற்றும் மதுவிற்கு அடிமையாகி, அவற்றை தவறாகப் பயன்படுத்துவதால் இளம் வயதினர் மற்றும் இளைஞர்கள் பெறும் அவதிக்கு ஆளாகிறார்கள், அவர்களுடைய உடல் நலம், சமூக அந்தஸ்து மற்றும் கல்வியில் கவனக்குறைவு ஆகிய குறைபாடுகளிலிருந்து அவர்களை மீள வைப்பது ஒரு முக்கியமான பணியாகும்.
விரைவில், அவர் சூதாட்டத்திற்கு அடிமையாகி ஒரு பொறுப்பற்ற இளைஞனாக வளர்கிறார்.
அங்கே கொச்சன் காதல் தோல்வி காரணமாக குடிக்கு அடிமையாகியுள்ளான்.
ஒவ்வொரு அறையின் பக்கவாட்டுப்பகுதி முனைகளிலும் சூலம் கீறிய பின்னர், குறிப்பட்ட சில எழுத்துக்களை அந்த அறைகளுக்குள் எழுதி பின் அந்த சக்கரத்தை குறிப்பிட்ட பீஜ மந்திரத்தால் ஆயிரத்தி எட்டு தடவைகள் செபித்து அந்த யந்திரத்தை தாயத்தில் போட்டு ஒரு குறிப்பிட்ட நாளில் அணிந்து கொண்டால் காட்டேரி அடிமையாகி ஏவல் புரியும் என்கிறார் அகத்தியர்.
இந்த அட்டை பரிந்துரை மருந்துகளுடன் இந்த ராப் கலைஞர் போராடி வருவதையும் அவற்றுக்கு அடிமையாகி இருப்பதையும் குறிப்பிடுவதாக எம்டிவி செய்திகளின் கில் காஃப்மேன் தெரிவித்தார்.
தருமனைப் போரில் உயிருடன் போர்க்கைதியாகப் பிடித்து வைத்துக் கொண்டால், பாண்டவர்கள் மீண்டும் அடிமையாகி விடுவார்கள் என்றும், குருச்சேத்திரப் போரும் முடிவுக்கு வந்துவிடும் என்று சகுனி துரியோதனனுக்கு ஆலோசனை கூறினான்.
இவரது நம்பகமின்மை காரணமாக எமினெம் மீண்டும் போதை மருந்துக்கு அடிமையாகிறார்.
அதே போல் ஈரோட்டில் இவரது நடித்த நாடகம் ஒன்று நடக்கும் போதே சிலர் அந்த நாடக திடலில் மின்சாரம் தாக்கி பலியான போதிலும் அதை ஆற்பாட்டம் செய்யாமல் இவரது நடிப்புக்கு அடிமையாகி போனார்கள்.
Synonyms:
dependent, addicted, dependant, hooked, strung-out,
Antonyms:
unaddicted, free, independent, unconditional, unsupported,