bc Meaning in Tamil ( bc வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
கிமு
People Also Search:
bcfbd
bdellium
bds
be
be able
be about to
be absorbed
be accustomed to
be acquainted
be acquired
be active
be addicted
be adrift
bc தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
ஆர்மீனியாவை அரார்த்து இராச்சியத்தினர் (கிமு 860 –590) கைப்பற்றினர்.
துரின் எகிப்திய மன்னர்களின் பட்டியல், புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 19-ஆம் வம்ச பார்வோன் இரண்டாம் ராமேசஸ் ஆட்சிக் காலத்தில் கிமு பதிமூன்றாம் நூற்றான்டில் தயாரிக்கப்பட்டது.
கிமு 1075ல் எகிப்தின் தலைநகராக இருந்த தேபிசின் அமுன் கோவில் தலைமைக் குரு சக்தி வாய்ந்தவராகி மேல் எகிப்தில் பாரோவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தினார்.
கிமு 522-இல் பாரசீகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த உள்நாட்டுப் போரை அடக்குவதற்கு எகிப்திலிருந்து சிரியா வழியாக பாரசீகம் சென்று கொண்டிருந்த காம்பிசெஸ்சை, ஒரு நாடோடி கூட்டம் எய்திய அம்பால் தொடையில் பெருங்காயத்துடன் மூன்று வாரங்கள் கழித்து மெசொப்பொத்தேமியாவின் ஹமா எனும் நகரில் இறந்தார்.
கிமு 321 இல், நாடுகடத்தப்பட்ட சந்திரகுப்த மௌரியர், சாணக்யரின், உதவியுடன், நந்த வம்சத்தின் தனநந்தரை தூக்கி எறிந்து ஆட்சியைக் கைப்பற்றி மவுரியா வம்சத்தையும் மௌரியப் பேரரசையும் நிறுவினார்.
இந்த இறுதிச் சடங்கு பழைய எகிப்து இராச்சிய காலம் (கிமு 2686) முதல், எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்சம் காலம் (கிமு 305 - கிமு 30) வரை நடைமுறையில் இருந்தது.
கிமு 12-ஆம் நூற்றாண்டு நபர்கள்.
கிமு 2900 – கிமு 2334: பண்டைய அரசகுலக் காலத்தில் மெசொப்பொத்தேமியாப் போர்கள்.
பாரசீகர்கள் மெம்பிஸ் நகரத்தைக் கைப்பற்றிய பின்னர் கிமு 454-இல் கிரேக்கர்கள் போரில் தோல்வி அடைந்தனர்.
கிமு இரண்டாம் நூற்றாண்டு காலத்திய இத்தூபி சாஞ்சி பௌத்த தொல்லியல் வளாகத்தில் உள்ளது.
பண்டைய அண்மை கிழக்கின் கீழ் மெசொப்பொத்தேமியாவின் லகாசு நகரப் பேரரசை கிமு 2144 முதல் 2124 முடிய 20 ஆண்டுகள் ஆட்சி செய்த குடியா மன்னர், மெலுகா போன்ற வெளிநாட்டு நகரங்களை வெற்றி கொண்டு தன் பேரரசுடன் இணைப்பதாக கூறிய சூளுரையை உருளை முத்திரையில் செதுக்கினார்.
கல்வெட்டுகள் மற்றும் இலக்கிய ஆதாரங்கள் இலங்கையில் கிமு 3 ஆம் நூற்றாண்டில் மகிந்தரின் காலத்தில் இலங்கையில் பௌத்த சமயம் பரவியதைக் காட்டுகின்றன.
bc's Usage Examples:
The manufacturer may then subcontract work out to smaller factories below them.
Do not mix cyclizine or prochlorperazine with diamorphine for intramuscular or bolus subcutaneous injection.
subclass deficiencies are a subgroup of primary antibody deficiency.
This area is also home to bobcats, javelinas, coyotes, and many other wild animals.
subcontractor in the construction industry needs to register with HMRC who will issue them with a registration card.
Modern primitive cultural leaders included Fakir Musafar, who promoted modern primitivism as an offshoot of the 1970's punk subculture.
"In pain due to violent sciatica relief and even permanent cure has been obtained by the injection of morphine directly into the muscle of the affected part, and in the treatment of renal and hepatic colic morphine given subcutaneously will relieve the acute pain consequent on the passage of biliary and urinary calculi.
subcontracting also affords the business the chance to get the best job possible from the people it hires.
clue words, special categories, crossword puzzle answers and subcategories than any comparable dictionary.
"The punk subculture is strongly defined by a few key themes, among them fashion: from edgy haircuts to plaid punk pants, various elements contribute to a hardcore, almost theatrical spirit.
Planning subcommittee is now set to take a final decision on June 8.
"America), the four-day week of the Chibchas, the five-day week of Persia, Malaysia, Java, Celebes, New Guinea and Mexico; in ancient Scandinavia a five-day period was in use, but markets were probably unknown.