<< battle of the bismarck sea battle of the coral sea >>

battle of the bulge Meaning in Tamil ( battle of the bulge வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

பல்ஜ்,



battle of the bulge தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மேற்குப் போர்முனையில் வெற்றிபெற இறுதிகட்ட முயற்சியாக பல்ஜ் தாக்குதலை நிகழ்த்த இட்லர் உத்தரவிட்டார்.

பல்ஜ் தாக்குதலின் ஆரம்பத்தில் நிகழ்ந்த இச்சண்டையில் நாசி ஜெர்மனியின் படைகள் ஜெர்மனி-பெல்ஜியம் எல்லையில் அமைந்துள்ள குறுகலான லோஷீம் பள்ளத்தாக்கைக் கைப்பற்றின.

டிசம்பர் 1944ல் மேற்குப் போர்முனையில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தோடு ஜெர்மனி பல்ஜ் தாக்குதலைத் தொடங்கியது.

அடுத்து நிகழ்ந்த பல்ஜ் சண்டையில் ஆண்ட்வெர்ப் நகரையும் துறைமுகத்தையும் கைப்பற்றுவது ஜெர்மானியப் படைகளின் முதன்மை இலக்காக இருந்தது.

1944 திசம்பர் மாதத்தில் மட்டுமே செருமானிய துருப்புகள் "ஆர்டேன் தாக்குதல்" என்று அழைக்கப்படுகின்ற பல்ஜ் சண்டையில் 88,000 அமெரிக்க போர்வீரர்களைக் கொன்றுகுவித்தன.

அவர்கள் அடுத்து நிகழ்த்தத் திட்டமிட்டிருந்த பல்ஜ் சண்டைக்கு இப்பகுதியே படைகளை ஒழுங்கமைக்கும் பகுதியாகத் (staging area) தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

பல்ஜ் தாக்குதலுக்கு முன் ஏற்பாடாக ஜெர்மானிய அதிரடிப்படையினர் இரு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

பல்ஜ் தாக்குதலை முறியடித்தபின்பு ஜனவரி 30 - பெப்ரவரி 1, 1945ல் நேச நாட்டுப் படைகள் சென் வித் நகரை ஜெர்மானியர் வசமிருந்து மீட்டன.

ஆனால் டிசம்பர் 16ம் தேதி ஜெர்மானியப் படைகள் ஆர்டென் காட்டுப் பகுதியில் பல்ஜ் தாக்குதலைத் தொடங்கியதால் ரோயர் பகுதிக்கான சண்டை முடிவுக்கு வந்தது.

மார்க்கெட் கார்டன் நடவடிக்கையிலும் பல்ஜ் சண்டையிலும் அவர் தன்னிச்சையாக நடந்து கொண்ட விதம் அவர்களைக் கோபப்படுத்தியிருந்தது.

பல்ஜ் சண்டையில் பிரிட்டானியத் தளபதி ஃபீல்டு மார்ஷல் பெர்னார்ட் மோண்ட்கோமரி நடந்து கொண்ட விதம் பிற நேச நாட்டு தளபதிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

பல்ஜ்” என்ற ஆங்கில சொல்லுக்கு வீக்கம் என்று பொருள்.

இத்தாக்குதல் ஜெர்மானியர்களின் பல்ஜ் தாக்குதலுக்கான போர்த் திட்டத்துக்கு இடையூறாக இருந்ததால், உடனடியாக கெஸ்டர்நிக் கிராமத்தை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் அவர்கள் இறங்கினர்.

Synonyms:

World War II, Second World War, World War 2, Ardennes counteroffensive, Battle of the Ardennes Bulge,



Antonyms:

emptiness, empty, thin, fractional, meager,

battle of the bulge's Meaning in Other Sites