<< balloons ballot box >>

ballot Meaning in Tamil ( ballot வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

வாக்குச்சீட்டு,



ballot தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பின் தம் வாக்குச்சீட்டை நான்காக மடித்து, அதைக் கிண்ணத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள தட்டில் வைத்து, அத்தட்டைச் சற்றே சரித்து, வாக்குச்சீட்டு கிண்ணத்தின் உள்ளே விழுமாறு செய்துவிட்டு, தம் இடத்திற்குத் திரும்புவார்.

1995ஆம் ஆண்டில், ராயல் நெதர்லாந்து கலை மற்றும் அறிவியல் அகாடமி இவருக்குப் பைசு வாக்குச்சீட்டு பதக்கத்தை வழங்கியது.

20ம் நூற்றாண்டின் இறுதிவரை வாக்குச்சீட்டுகளை பயன்படுத்தி தேர்தல்கள் நடத்தப்பட்டன.

ஆயினும், வாக்குச்சீட்டுக்கள் பயன்படுத்தும்போது வாக்காளர் தனது வாக்குச்சீட்டை "செல்லாதது" ஆக்கி இதற்கு வழிகாண முடியும்.

முன்னாட்களில் கர்தினால்மார் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கப் பயன்படுத்திய வாக்குச்சீட்டு சிறிது அணிசெய்யப்பட்டிருந்தது.

ஒரு குறிப்பிட்ட அமர்வில் ஒருவர் மூன்றில் இரு பங்கு எண்ணிக்கையில் வாக்குகள் பெற்றுத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால், அந்த அமர்வின்போது சேகரிக்கப்படுகின்ற வாக்குச்சீட்டுகளை அடுப்பில் இட்டு எரிக்கும்போது வெண்புகை உண்டாக்குவதற்குத் தேவையான வேதிப்பொருள்களையும் சேர்த்து எரிப்பார்கள்.

1993 ஆம் ஆண்டில் அணு ஆயுதக் குறைப்பு மற்றும் பொருளாதார மாற்றத்திற்கான வெற்றிகரமான வாக்குச்சீட்டு முயற்சியை வாசிங்டனில் ஒருங்கிணைக்க எலன் உதவினார்.

நாடர்–கோன்சலஸ் அணியும் தங்கள் வாக்குச்சீட்டு வாய்ப்பு அணிகளை ட்விட்டர் மற்றும் கூகுள் வரைபடங்கள் ஆகியவற்றில் புதுப்பித்து வந்தது.

இந்த விதியின் நோக்கம் வாக்குச்சீட்டுக்களின் தவறான பயன்பாட்டையும் ஏமாற்றல்களையும் தடுப்பதாகும்.

அது பொருட்படுத்தப்படாததால் 1951 மே 16இல் பொது வாக்கெடுப்பு நடத்தி அந்த வாக்குச்சீட்டுகளை ஒன்றிணைத்து, 80 பவுண்ட் கொண்ட ஒரு புத்தகமாக இந்தியக் குடியரசுத்தலைவருக்கு அனுப்பினார்கள்.

முந்தைய காகித வாக்குச்சீட்டு அமைப்பை ஒப்பிடுகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்களிக்க ஆகும் நேரம் மற்றும் முடிவு அறிவிக்க ஆகும் நேரம் ஆகிய இருநேரங்களையும் குறைக்கிறது.

வாக்குகள் எண்ணும் இடத்தில் வாக்குச்சீட்டுகள் பல முறை குலுககி இடம்மாற்றப்பட்டன.

1999 பொதுத் தேர்தல் வரை காகித வாக்குச்சீட்டு முறையினால் நடைபெற்ற வாக்கெடுப்பு தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் மூலம் நடை பெறுகிறது.

ballot's Usage Examples:

phoney assurance schemes, as Viva!phoney debate, with local meetings to be held after the ballot papers have been sent out.


The syndic of each commune is elected by ballot by the communal council from among its own members.


On the first ballot Lincoln received only 102 votes to 1732 for Seward.


third ballots showing a majority for his most serious competitor, M.


Vote by ballot was troduced; the number of members in the assembly was creased to 80, and the franchise was granted to every adult male after six months' residence in any electoral area.


Gresham was a candidate for the Republican presidential nomination in 1884 and 1888, in the latter year leading for some time in the balloting.


Pointed to the large number of spoiled ballots in London when multiple systems were used.


Yet it required four ballots in the national convention to overcome the reluctance of Webster's, Clay's and Scott's followers and secure the party nomination.


General considerations later caused the sirdar to allow exemption by payment of (Badalia) 20 before ballot.


These have led to the secrecy of the ballot, and hence to a greater or less extent have prevented intimidation and bribery.


(2) The enactment in most of the states of the Australian or secret ballot laws.


The first of these, increasing the pay per day to the members of the legislature and providing for longer sessions,' was declared lost by the official canvassers, but when (1886) the ballots had been recounted by the legislature it was declared adopted.


The members were in number confined to that of the letters in the alphabet; and when any vacancy happened it was filled up by ballot.





Synonyms:

document, written document, absentee ballot, papers,



Antonyms:

tasteless, inferior, powerlessness, legalize, decriminalise,

ballot's Meaning in Other Sites