<< bagh bagman >>

baghdad Meaning in Tamil ( baghdad வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



பாக்தாத்


baghdad தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

அதை மறுத்த பாக்தாத் படையினரிடம் வேறுவழியின்றி மோதிய சிலுவைப்போராளிகள், முற்றுகையை விடுத்து பாக்தாத் படையினரை புறமுதுகிட்டு ஓடச்செய்தனர்.

பகவால் செர் கலந்தர் என்று பொதுவாக அழைக்கப்படும் பகவால் கக் பாக்தாத்தில் இருந்து வந்து தீபல்பூருக்கு அருகிலுள்ள பதர்வால் கிராமத்தில் குடியேறினார்.

அதன் பின் சில ஆண்டுகளிலேயே சமர்கண்ட், பாக்தாத்திலும் காகிதம் தயாரிக்கப்படலாயிற்று.

20 ஆம் நூற்றாண்டில், திட்டமிடப்பட்டு முடிவுறாத பெர்லின்-பாக்தாத் தொடர்வண்டிப் பாதையின் ஒரு பகுதியாகிய பாசுரா-பாக்தாத்-மோசுல் தொடர்வண்டிப் பாதை பயன்பாட்டுக்கு வந்தது.

1936ல் சவூதி அரேபியா அரசு ஐந்து தூதரங்களை முறையே (லண்டன், பாக்தாத், தமாஸ்கஸ், ஜெனீவா மற்றும் கெய்ரோ) அமைத்திருந்தது, பிறகு பதினைந்து வருடங்களுக்குப் பிறகு இது பதினாறு தூதரங்களாக ஆனது.

அல் காதிமியா மசூதி ஈராக்கில் உள்ள பாக்தாத்தின் காதிமையின் என்கிற புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு இசுலாமிய புண்ணிய ஸ்தலமாகும்.

பாக்தாத் திருடன் (1960).

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும் இசுலாமிய பொற்காலம் (Islamic Golden Age) என்பது எட்டாம் நூற்றாண்டு முதல் பன்னிரென்டாம் நூற்றாண்டு வரையான, பாக்தாத்தை ஆண்டுவந்த அப்பாசியர்களின் காலகட்டத்தை குறிப்பது.

* பாக்தாத் (தூதரகம்).

இது பாக்தாத் மாகாணத்தின் பாக்தாத் நகரத்தில் இருந்து 16 கிமீ (9.

போர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளால் அந்தோணி பாக்தாத் வந்து சேர்வதற்கு எட்டுநாட்கள் பிடித்தன.

1899-இல் ஹலாப் தொல்லியல் மேட்டுப் பகுதிகள் ஒட்டமான் பேரரசு ஆட்சியில் இருந்த போது, மேக்ஸ் வான் ஒப்பேன்கியும் என்ற ஜெர்மானிய இராஜதந்திரி, கிழக்கு துருக்கி முதல் மேல் மெசொப்பொத்தேமியாவின் பாக்தாத் நகரம் வரை இருப்புப் பாதை அமைக்க நிலத்தை பார்வையிட்டு கொண்டிருந்தார்.

இவர் மேனகா, கும்பகோணம் வக்கீல், பாலாமணி அல்லது பாக்தாத் திருடன் முதலான புதினங்களை எழுதியுள்ளார்.

Synonyms:

Al-Iraq, Irak, capital of Iraq, Republic of Iraq, Bagdad, Iraq,



Antonyms:

None

baghdad's Meaning in Other Sites