backouts Meaning in Tamil ( backouts வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
இருட்டடிப்பு,
People Also Search:
backpackedbackpacker
backpackers
backpacking
backpacks
backpage
backpedal
backpedaled
backpedalled
backpedalling
backpedals
backpiece
backplate
backplates
backouts தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வுண்மையை அவர் வெளிப்படுத்தியிருந்த போதிலும் தமிழ் ஆய்வுலகம் அவரை இருட்டடிப்புச் செய்து வந்துள்ளது.
நகரத்தின் பிற தொழில்துறைகளால் கைத்தொழில்துறை அண்மைகாலங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்று அவர் எழுப்பிய கோரிக்கையை, அப்பேரவையில் கலந்துகொண்ட ஆண்கள் இருட்டடிப்புச் செய்தனர்.
எதிர்ப்பாளர்கள் மனு கொடுத்தல், இந்த சட்டத்தை ஆதரிக்கும் நிறுவனங்களைப் புறக்கணித்தல், அடுத்த அவை நடவடிக்கைகளின்போது முதன்மை இணைய நிறுவனங்கள் திட்டமிடப்பட்ட சேவை இருட்டடிப்புகளை மேற்கொள்ளுதல் போன்ற பல்வகை எதிர்ப்பு நடவடிக்கைகளை, துவக்கியுளனர்.
ஆனால் அச்சின்னத்தை வாக்குப்பதிவு ௭ந்திரத்தில் அச்சிடுகிறபோது தெளிவற்றதாக, மிகவும் மங்கலானதாகப் பொறித்து இருட்டடிப்பு செய்தார்கள்.
வாழும் நபர்கள் ஆங்கில விக்கிப்பீடியா இருட்டடிப்பு என்பது சனவரி 18-19, 2012 அன்று ஆங்கில விக்கிப்பீடியா வழங்கல் திட்டமிட்டு 24 மணிநேரத்துக்கு நிறுத்தப்பட்டதைக் குறிக்கும்.
இருட்டடிப்பு குறித்த புதுப்பித்த தகவல்களை நுகர்வோருக்கு மறுக்க அழைப்பு மையத்தில் சேவை மறுப்பு தாக்குதல்.
6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் தீவு முழுவதும் இருட்டடிப்பு ஏற்பட்டது.
மாறாக, உண்மைத் தமிழரின் தொன்மை வரலாற்றினை இருட்டடிப்புச் செய்வதில் இவ்வரலாற்றளார்கள் இறங்கியுள்ளனர்.
விடுதலை போராட்ட செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்ட காலமென்பதால் போராட்ட செய்திகளைக் கையெழுத்து பிரதிகளாக்கி வெளியிடுவது அவசியமான பணியாகயிருந்தது.
பலரது வீடுகளில் காணப்படும் தடையில்லா மின் வழங்கி (UPS) ஒரு மாறுதிசையாக்கியைப் பயன் படுத்தி இருட்டடிப்பு நேரத்தின் போது, மின்கலத்திலிருந்து பெரும் உள்ளீட்டு டிசி மின்சக்தியை தகுந்த ஏசி மின்சக்தியாக மாற்றி வீட்டுச் சாதனங்களுக்கு அளிக்கிறது.
ஆனால் பின்நாளில் எழுதப்பட்ட வரலாற்றில் ஒமந்தூராரின் பங்களிப்புகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.
இவர்களது ஆட்சிக் காலமும், இவர்களது கால தமிழ்ப் படைப்புகளும் பின்னர் வந்த சைவ அல்லது இந்து சமயத்தவர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.