<< awestruck awfully >>

awful Meaning in Tamil ( awful வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

மிக மோசமான,



awful தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

2016 இம்பால் பூகம்பம் 1880 முதல் 1939 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் மணிப்பூரில் ஏற்பட்ட மிக மோசமான பூகம்பங்களில் ஒன்றாகும்.

ஆனால் ஒரு கோல்கூட அடிக்க இயலாமல் மிக மோசமான முறையில் பிரான்ஸ் வெளியேறுவதை அவரால் தடுக்க முடியவில்லை.

மிக மோசமான ஒடுக்குதலுக்கு ஆளாகியிருந்த யூத அகதிகள் எருசலேமில் அடைக்கலம் தேடினர்.

தமிழ்நாட்டில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான மழைப்பொழிவால் இது நிகழ்ந்தது.

இது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஈரானில் ஏற்பட்ட மிக மோசமான விமானப் பேரழிவாகும்.

பல மணிநேரம் இரவுகளில் மலையேறினார்கள், இதனால் மிக மோசமான வானிலை, சோர்வு, உடலில் நீரிழிப்பு, கடைசிநேர உடல்நலக்குறைபாடு, தூக்கமின்மை மற்றும் கிட்டத்தட்ட முற்றிலும் ஆக்சிஜன் இல்லாத சூழ்நிலை, கடல்மட்டத்தை விட மூன்றுமடங்கு ஆக்சிஜன் குறைவாக இருக்கும் மரணப் பகுதி (death zone) ஆகியவற்றை எதிர்கொண்டார்கள்.

இந்தியாவின் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள நிதி ஆயோக் 2018 ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையில் நாடு வரலாற்றில் மிக மோசமான நீர் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் இன்னும் சில ஆண்டுகளில் 21 இந்திய நகரங்களில் நிலத்தடி நீரில்லாமல் போகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த முகாம்களின் சூழ்நிலைமைகளும் மிக மோசமானவையாக இருந்தன.

1976-ல் டாங்சான் மாகாணத்தைத் தாக்கிய பூகம்பத்திற்கு பிறகு சீனாவைத் தாக்கிய மிக மோசமான பூகம்பமாக இது கருதப்படுகிறது.

தென்னாப்பிரிக்கா இந்தியா அணிகளுக்கிடையை 2015 -16 இந்தியாவில் நடந்த தொடரில் இவரது மிக மோசமான செயல்திறன் காரணமாக, அவர் பன்னாட்டு நடுவர்கள் ஐ.

தீவு முழுவதும் கட்டிடங்கள் சேதமடைந்திருந்தாலும் மிக மோசமான நிலை பெரிய தேவாலயப் பகுதி இடிந்து விழுந்த கார்லோவாசியில் இருந்ததென சமோசு தீவிலிருந்த கிரேக்க அரசு அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து மிக மோசமான ஊட்டச்சத்துக் குறைபாட்டை எவ்விடத்திலும் பரவச் செய்கின்றன.

இது நியூயார்க் நகரில் செப்டம்பர் 11 தாக்குதல்களில் நடந்த மிக மோசமான நவீன கட்டிட விபத்து மற்றும் 2013 இல் வங்க தேசத்தின் டாக்கா அருகே சவர் கட்டிடடத்தை வேண்டுமென்றே இடித்தது வரையில் உள்ள கட்டிட விபத்து என்ற இரு விபத்துகளுக்கும் முன்னர் இதுவே மிகப்பெரியதாக இருந்தது.

awful's Usage Examples:

Moreover, the maintenance of the tribal system and the support given to the lawful chiefs did much to win the confidence and respect of a people naturally suspicious, and mindful of their exiled king.


The edicts of Milan had only admitted the Christian Church among the number of lawful religions; but the tendency (except in the time of Julian) was towards making it the only lawful religion.


all ships, persons, things, goods, wares and merchandise"; also "to enquire by the oaths of honest and lawful men.


He was consulted as an oracle on all questions of casuistry - as, for example, on the lawfulness of inoculation for the small-pox.


She should have walked away and given him a chance to think about it, instead of slapping that awful word from his mouth?He chuckled, slapping her lightly on the backside in a playful manner.


He corresponded, in that year, with the Comte de Montmort on the subject of Nicolas Malebranche's tenets; and unfinished treatises, " On the Jewish Sacrifices " and " On the Lawfulness of Eating Blood," written on his return from Aix-la-Chapelle in 1719, were afterwards found among his papers.


(3) That after the said limitation shall take effect as aforesaid, judges' commissions be made quamdiu se bene gesserint and their salaries ascertained and established; but upon,the address of both houses of parliament it may be lawful to remove them.


According to HUD representatives, implementation has not come easily for the Fair Housing Act: 40 years of monitoring and reinforcing the law still results in many people still unlawfully being denied housing.


The dubbing is bad too and the travelers from the future get some really awful American geezer dubbing them.


The awful pain he suffered made him moan incessantly and piteously, and his moaning sounded terrible in the darkness of the autumn night.


"Sandwich, who had taken some prizes, unlawfully seized part of their cargoes for the benefit of himself and the other flag officers.


Already at his summons the states of Holland had Orange takes up met at Dort (July 15) under the presidency of Philip his resi- de Marnix, lord of Sainte Aldegonde, and they had deuce at unanimously recognized William as their lawful stadt- Delft.


Unlatching the window, I tried desperately to raise it!The lust of unlawful gain had infected the Frankish blood, as it seems to have infected England during the Hundred Years' War; and in either case nemesis infallibly came.





Synonyms:

dreadful, atrocious, unspeakable, painful, abominable, bad, terrible,



Antonyms:

fearlessness, courage, bold, brave, good,

awful's Meaning in Other Sites