<< attractively attractor >>

attractiveness Meaning in Tamil ( attractiveness வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

கவர்ச்சி,



attractiveness தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மேலும் சித்தாவோ அவரது முன்னோடிகளால் ( நி சான் மற்றும் லி யோங் ) தெளிவாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவரது கலை பல புதிய மற்றும் கவர்ச்சிகரமான வழிகளில் அவர்களுடன் முறித்துக் கொள்கிறது.

இத்திரைபடத்தின் வழியாக, தான் வெறும் ஃபேஷனான, மற்றும் ஒரு கவர்ச்சி நாயகன் மட்டும் இல்லை என்பதை ரோஷன் அவர்கள் நிரூபித்தார்.

The New Yorker -இல் டேவிட் டென்பி, டெரிக் கதாபாத்திரத்திற்கு நார்டன் பன்முக கவர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்.

படை வீரர்கள் உயரமாகத் தெரிவதற்காகவும், அணிவகுப்பிலும், போர்க்களத்திலும், வீரர்கள் கவர்ச்சியான தோற்றம் உடையவர்களாக இருப்பார்கள் என்பதற்காகவுமே இவ்வாறான தொப்பிகளை அணிந்தனர்.

நவீன புனைகதைகளில் வாம்பயர் ஒரு நளினமான, கவர்ச்சி வில்லனாக சித்தரிக்கபபடுகிறது.

ஊதுகொம்பு இசைத்தலோடு, மேடைக்கேற்ற கவர்ச்சித் தோற்றத்துக்கும், உடனடியாகவே அடையாளம் காணத்தக்க அவரது ஆழமான குரலுக்கும் ஆம்சுட்ராங் பெயர் பெற்றிருந்தார்.

பல கவர்ச்சியான இனங்கள் கல்வியை மேம்படுத்த தகவல் பலகைகளைக் கொண்டுள்ளன.

இவற்றிற் பல, வெள்ளை, இளஞ் சிவப்பு, மஞ்சள் போன்ற பல்வேறு நிறங்களிலான கவர்ச்சிகரமான பூக்கள், அழகிய இலைகள் போன்றவற்றைக் கொண்டிருப்பதால் இச் சாதியைச் சேர்ந்த பெருமளவிலான இனங்களும், கலப்பினங்களும் பயிரிடப்பட்டு வருகின்றன.

இந்த படத்தில் பணியாற்றிய ஆண்டனி என்ற அனிமேஷன் வித்துவான் இந்த மென்பொருளை பயன்படுத்தி ஸ்டோரி போர்டை மிகவும் கவர்ச்சிகரமாக உருவாக்கி, சில மோஷன் ஷாட்களை இந்த மென்பொருளை பயன்படுத்தியே பயன்படுத்தியதாக கூறினார்.

அழகான திருமண அட்டைகள் முதல் கவர்ச்சிகரமான சுவரொட்டிகள் மற்றும் நல்ல வாழ்த்துக்கள் எழுதப்பட்ட அட்டைகள் வரை எந்தவொரு பயன்பாட்டிற்கும் தேவையான காகிதங்கள் அனைத்தும் இங்கே கிடைக்கின்றன.

அவை கவர்ச்சியான பாத்திரங்களாக இருந்தன.

ஒரு பத்தாண்டிற்குள் கர்கி மக்கள் தொகை மிகுந்த, கவர்ச்சிகரமான நகரமாக வளர்ந்தது.

attractiveness's Usage Examples:

Apart from this variety, and from the historic interest of such places as Braga, Bussaco, Cintra, Coimbra, or Torres Vedras, the attractiveness of the country is due to its colouring, and not to grandeur of form.


A monochrome loses much of its attractiveness when the color merges into a metal rim, or when the interior of a vase is covered with crude unpolished paste.


The attractiveness of the petal is often due wholly or in part to surface markings; thus the cuticle of the petal of a pelargonium, when viewed with a z or 4-in.


An extensive system of city and suburban parks, connected by a series of beautiful drives, adds to the city's attractiveness.


He established an extraordinary reputation; his personality had a winning attractiveness; and he founded a school of mystics who powerfully affected Judaism after the master's death.


While attractiveness helps, a certain wholesomeness and a good attitude will go a long way.


If your teen seems to be idolizing a thin celebrity, consider this an opportunity to have a conversation about body image and attractiveness.


The city has a fine location, its natural attractiveness and mineral springs in the vicinity combining to make it a summer and health resort.


By November 1710 he was again domiciled in London, and writing his Journal to Stella, that unique exemplar of a giant's playfulness, "which was written for one person's private pleasure and has had indestructible attractiveness for every one since.


And, since New Yorkers are famous for their skepticism, it should come as no surprise that available men and women who post photographic evidence of their attractiveness will get more attention.


He seems to have been a child of singular attractiveness and promise, and stories of his boyhood were remembered.


The boulevard and park along the river add attractiveness to the city.





Synonyms:

attraction, allure, affinity, sexual attraction, enticement, come-on, allurement, binding, lure, show-stopper, fascination, drawing power, temptingness, showstopper, quality,



Antonyms:

bad, appealing, inviting, beautiful, seductive,

attractiveness's Meaning in Other Sites