<< artfully arthog >>

artfulness Meaning in Tamil ( artfulness வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



கலைத்திறன்


artfulness தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

கற்ற கலைத்திறன் முற்றிய பேருகையுற்ற  நலத்தாலே !.

" 1987 இல் த காமிக்ஸ் ஜர்னலின் போப் ஸ்டீவர்ட் கிப்பன்ஸிடம், EC காமிக்ஸின் பக்கத் திட்டப் படங்கள் மற்றும் அதன் கலைத்திறன் ஆகியவற்றை நினைவு கூறும் போது அது ஜான் செவரினை எதிரொலிப்பதாக உள்ளது எனக் குறிப்பிட்டார்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஓர் கலைஞர் தனது நுண்கலைத்திறன் மூலம் கற்பனையான ஒரு நிகழ்வை உயிரோட்டமுள்ளதாக அங்கிருக்கும் பார்வையாளர்களின் முன்னர் அரங்கேற்றும் இடமாகும்.

முதல் படத்தின் பின் தொழில்நுட்பம் பெருவளர்ச்சி பெறாவிடினும் படைப்பாற்றல் மிக்க கணிணிக் கலைஞர்களின் கலைத்திறன் முன்னேறியுள்ளதாக ஸ்பில்பேர்க் குறிப்பிட்டார்.

ஆரம்பகால குர்ஆன் பெரியவையாகக் காணப்பட்டதுடன், அவை இஸ்லாமியக் கலைத்திறன் மிக்கதாகக் காணப்பட்டது.

இங்கு கூடிய பார்வையாளர்களிடம் தங்கள் திறனை வெளிக்காட்டிட சிற்பிகளும் கவிஞர்களும் கூடியதால் கலைத்திறன் மிக்க போட்டிகளுக்கும் வழிவகுத்தது.

வடிவமைப்பு உருவாக்கம் எனும் பதம் காட்சி தொடர்பாடல் மற்றும் வருணனையை மையப்படுத்தியதாக பல கலைத்திறன் மற்றும் தொழில்முறை ஒழுங்கு கொண்டதாகவும் குறிக்கப்படுகிறது.

இந்த விழாவின்போது வருகையாளர்களாலும் பிறராலும் பல்வேறு கலைத்திறன்கள் வெளிப்படுத்தப்படுகின்றன; ஒருங்கிணைப்பாளர்களால் அந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்தை ஒட்டி சோதனையோட்டமாக அல்லது எதிர்வினை ஆற்றும் வகையான காட்சிகள், நிகழ்ச்சிகள், கலை உந்திகள் உருவாக்கப்படுகின்றன.

உருவத்தின் முகத்தில் காணப்படும் அமைதியான வெளிப்பாடு, அழகிய முடிச்சுகளுடன் கூடிய அதன் சுருண்ட முடி, அதன் விகிதாசார உடற்கூறியல், ஒற்றைப்பாதை அளவு மற்றும் அதன் கலைத்திறன் மற்றும் கைவினைத்திறன் ஆகியவற்றின் கலவையானது இடைக்கால கர்நாடகாவில் சிற்பக் கலையில் மிகப் பெரிய சாதனை என்று அழைக்கப்படுவதற்கு வழிவகுத்தது.

புதிதாகக் கோயில்கள் கட்டுகிற ஸ்தபதியார்கள் கூட ஆவுடையார்கோயில் சிற்ப அடங்கலுக்குப் புறம்பாக என்று தங்களது ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு எழுதுவதிலிருந்தே இந்தக் கோயிலின் கலைத்திறன் வேறு எந்தக் கோயிலிலும் அடங்காது என்பது தெளிவாகும்.

எனினும், பீட்டர் அக்ராய்ட்டின் வாழ்க்கைவரலாறு, பின்னாளில் பிளேக் கலைத்திறன்மிக்க எதிராளிகளின் பட்டியலில் பாசைரின் பெயரைச் சேர்த்துவிட்டு பின்னர் அதை அடித்துவிட்டதாகக் குறிப்பிடுகிறது.

கல்விச் சூழ்நிலைகளில் அல்லது பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக பேசும் விதங்களானது "கலைத்திறன் வாய்ந்த சொற்பொழிவின்" கீழ் பரவலாகவும் பிரபலமாகவும் உள்ளது.

மிங் மற்றும் சிங் வம்சங்களின் போது (1368-1912), இந்த கலைத்திறன் அதன் மிக வளமான காலத்தைக் கண்டது.

Synonyms:

disingenuousness, cunning,



Antonyms:

artless, artlessness, ingenuousness,

artfulness's Meaning in Other Sites