armed conflict Meaning in Tamil ( armed conflict வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
ஆயுத மோதல்
People Also Search:
armed forces censorshiparmed forces day
armed islamic group
armed service
armenia
armenian
armenian church
armenians
armes
armet
armets
armful
armfuls
armhole
armed conflict தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இறந்தவர்களின் எண்ணிக்கை 10 இலட்சம் அல்லது அதற்கும் மேலாக மதிப்பிடப்பட்ட போர்கள் மற்றும் ஆயுத மோதல்கள்.
ஆயுத மோதல்கள் ஏற்படும் இடங்களில் இந்த விகிதம் அதிகமாக உள்ளது.
1947-48 இந்திய- பாக்கித்தான் போர், 1961 (கோவாபடையெடுப்பு), 1962 (சீனப்போர்), இந்தியா-பாகிஸ்தான் போர், 1965, 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர், 1987 (சியாச்சின்), 1987-88 (இலங்கை), 1999 (கார்கில்) மற்றும் பிற ஆயுத மோதல்களின் போது தியாகிகளான ஆயுதப்படை வீரர்களின் பெயர்கள் 'ஆபரேஷன் ரக்சக்' போன்ற செயல்பாடுகள் நினைவுச் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ளன.
1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தானியப் போருக்குப் பிறகு, இரு அண்டை நாடுகளின் இராணுவப் படைகள் சம்பந்தமாக ஒப்பீட்டளவில் சில நேரடி ஆயுத மோதல்களுடன் நீடித்தது.
1950 இல் இந்தியக் குடியரசில் திரிபுரா இராச்சியம் இணைவதை தடுக்க முயன்று ஒரு கலகம் ஏற்பட்டது, மேலும் 1980கள் முதல் 2000 ஆம் ஆண்டுகளில் ஆயுத மோதல்கள் தொடர்ந்து வெடித்தன.
இலங்கையின் வரலாறு முழுவதும், குறிப்பாக அரசியல் மற்றும் முந்தைய ஆயுத மோதல்கள் என்று வரும்போது, பெண்கள் பெரும் பங்கு வகித்தனர்.
1994 ஜனவரி 12ம் நாள் சபடிஸ்டாக்களால் செய்யப்பட்ட ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தத்துடன் சியாபஸ் பகுதியில் சிறு ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தன.
தோங்மெங்குய் மற்றும் கெலாவுய் உள்ளிட்ட இரகசியசிங் எதிர்ப்பு குழுக்கள் செங்டுவிலும் அதைச் சுற்றியுள்ள சிங் துருப்புக்களுடன் ஆயுத மோதல்களைத் தொடங்கின.
அதே போல யூகோஸ்லாவிய முன்னணி காவலர்களுக்கு பதிலாக ஸ்லோவேனிய காவலர்களை இடம்பெறச்செய்வதற்கான முயற்சி, அந்தப் பகுதியிலான ஆயுத மோதல்களுக்கு வழிவகுத்தது, அதில் குறைந்தபட்சமானவர்களே பாதிக்கப்பட்டனர்.
மூன்று இராச்சியங்கள் காலம் போன்ற கொந்தளிப்பான காலங்களில், முத்திரையைக் கைப்பற்ற ஆயுத மோதல்கள் போன்றவை ஏற்பட்டன.
குரோஷிய ஆயுதப் படைகளுக்கும் ("காவலர்") குடிமக்களுக்கும் இடையே நடந்த இந்த ஆயுத மோதல்களே, அந்தப் பகுதியில் கொழுந்துவிட்டெரிந்த யூகோஸ்லாவியப் போரின் தொடக்கமாக அமைந்தது.
இந்திய வரலாறு 2014 இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டு மோதல்கள் என்பது இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் பாகிஸ்தான் இராணுவத்திற்கு இடையே எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை (LoC) ஒட்டிய காஷ்மீர் பகுதி மற்றும் பஞ்சாப் பகுதியில் தொடரும் ஆயுத மோதல் மற்றும் துப்பாக்கி சூட்டை குறிக்கும்.
Synonyms:
robust,
Antonyms:
frail, weak,