<< arithmetic progression arithmetically >>

arithmetical Meaning in Tamil ( arithmetical வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

எண்கணித,



arithmetical தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

எண்கணிதப் பிழை கணக்குகளைக் கூட்டும்போது வரக்கூடும்.

|alignright|எண்கணிதம்.

சீனா, யப்பான் போன்ற நாடுகளில் வியாபார நிலையங்களில், வங்கிகளில், பாடசாலைகளில் எண்கணிதச் செய்முறைகளைச் செய்வதற்கு இதனை உபயோகிக்கின்றார்கள்.

Modular Arithmetic மாடுலோ எண்கணிதம், மட்டு எண்கணிதம்.

கணக்கிடுதலின் முடிவு நன்கு வரையறுக்கப்பட்டதா இல்லையா என்பதைக் கருத்தில் கொள்ளாமல் எண்கணித விதிமுறைகளைக் கொண்டு செய்யப்படுவது முறைசார் கணக்கிடுதல் எனப்படும்.

எண்கணிதத்தின் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் ஆகிய செயல்கள் ஈருறுப்புச் செயலிக்கு எளிய உதாரணங்களாகும்.

ஐந்து என்கிற எண் மற்றும் அது தொடர்பான வடிவப் பாங்கினை கலை, வடிவமைப்பு மற்றும் இயற்கையில், குறிப்பாக தாவரவியலில், காணத்தக்கதாய் இருப்பதை பிதாகரஸின் எண்கணிதத்தைக் கொண்டு அவர் விளக்குகிறார்.

இடமதிப்பு தசம எண்கணிதத் தீர்வுமுறைகள் முகம்மது இப்னு மூசா அல்-குவாரிஸ்மி எனும் கணிதவியலாளரால் அரபுநாடுகளில் 9 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மு 3000 முதலே மெசொப்பொத்தேமியா மாநிலங்களான சுமேரியா, அக்கது மற்றும் அசிரியாவிலும் பண்டைய எகிப்து ,எப்லா ஆகியவிடங்களில் எண்கணிதம், இயற்கணிதம், வடிவவியல் ஆகிய கணிதக் கூறுகள் வரிவிதிப்பு, வணிகம், வானியல் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ் எண்கணித முறை எவ்வாறு சரி என்பதும் இங்கே விளக்கப்பட்டுள்ளது.

இயற்கணிதக் கோவைகளை எண்கணிதக் கோவைகளின் பொதுமைப்படுத்தலாகக் கொள்ளலாம்.

arithmetical's Usage Examples:

The earlier chapters, treating chiefly of the arithmetical foundations of the science, differ but little in their line of argument from the principles laid down by Pietro Aron, Zacconi, and other early writers of the Boeotian school; but in bk.


na-nun, one; nar, two; and ne', three, or variants of these; all higher arithmetical ideas being expressed by the word kerpn, which means " many.


- The equation exists, without being shown as an equation, in all those elementary arithmetical processes which come under the head of inverse operations; i.


"), that the graphic method leads without arithmetical reasoning to the properties of negative values.


) Permutations and Combinations may be regarded as arithmetical recreations; they become important algebraically in reference to the binomial theroem (�� 41, 44)� (vi.


The possibility of replacing them by a standard form, which could be utilized for performing arithmetical operations, is worthy of consideration; some of the difficulties in the way of standardization have already been indicated (§ 14).


The harmony between arithmetical and geometrical measurement, which was disturbed by the Greek geometers on the discovery of irrational numbers, is restored by an unlimited supply of the causes of disturbance.


"He took a passionate delight in the pursuit of knowledge from his very infancy, and is reported to have worked out long arithmetical sums by means of pebbles and biscuit crumbs before he knew the figures.


It is also called the line of lines and the line of numbers, being only the logarithms graduated upon a ruler, which therefore serves to solve problems instrumentally in the same manner as logarithms do arithmetically.


The most famous outcome of his inquiries is the law known as Weber's or Fechner's law which may be expressed as follows:- "In order that the intensity of a sensation may increase in arithmetical progression, the stimulus must increase in geometrical progression.


Ordinary algebra developed very gradually as a kind of shorthand, devised to abbreviate the discussion of arithmetical problems and the statement of arithmetical facts.





Synonyms:

arithmetic,



Antonyms:

None

arithmetical's Meaning in Other Sites